NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மிஷன் இம்பாசிபிள்: தி ஃபைனல் ரெக்கனிங் டீஸரில் மிரட்டும் டாம் குரூஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிஷன் இம்பாசிபிள்: தி ஃபைனல் ரெக்கனிங் டீஸரில் மிரட்டும் டாம் குரூஸ்

    மிஷன் இம்பாசிபிள்: தி ஃபைனல் ரெக்கனிங் டீஸரில் மிரட்டும் டாம் குரூஸ்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 14, 2024
    10:41 am

    செய்தி முன்னோட்டம்

    ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்பட வரிசையான மிஷன்: இம்பாசிபிள் தனது இறுதி படத்தை வெளியிட தயாராகி விட்டது.

    மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங்கின் வெளியீட்டு தேதியை அறிவித்த்துள்ளது.

    இந்த அறிவிப்பினை படத்தின் தயாரிப்பு நிறுவனம் பாரமவுண்ட் பிக்சர்ஸ் டீசரை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    பரபரப்பான அந்த டீஸர் ட்ரெய்லர் டாம் குரூஸின் கதாபாத்திரமான ஐஎம்எஃப் ஏஜென்ட் ஈதன் ஹன்ட், "தி என்டிட்டி" என்று அழைக்கப்படும் சக்திவாய்ந்த AIக்கு எதிரான தனது போரைத் தொடரும் போது, ​​2022 இன் டெட் ரெக்கனிங் பார்ட் ஒன் எங்கு நிறுத்தப்பட்டது என்பதைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது.

    விவரங்கள்

    படத்தின் விவரங்கள்

    இரண்டு நிமிட டீசரில் டாம் க்ரூஸ் பல்வேறு நிலப்பரப்புகளில் வேகமாக ஓடுகிறார் டாம்.

    ஒரு கட்டத்தில், 62 வயதான நடிகர் ஒரு விமானத்தைத் துரத்திச் செல்வதையும் நீங்கள் டீசரில் பார்க்கலாம்.

    டீசரில் மேலும் அவருடைய சண்டை காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான அதிரடி நட்சத்திரங்களில் ஒருவரான டாம் குரூஸ், இரண்டு விமானங்களுக்கு இடையே வான் சண்டையின் போது விமானத்தின் பக்கவாட்டில் தொங்கி செல்வதும் காட்டப்பட்டுள்ளது.

    மிஷன் இம்பாஸிபிள் தொடரின் எட்டாவது படத்தை கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கியுள்ளார்.

    இதில் ஹென்றி செர்னி, ஹேலி அட்வெல், விங் ரேம்ஸ், சைமன் பெக், போம் க்ளெமென்டிஃப் மற்றும் வனேசா கிர்பி ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படம் மே 23, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹாலிவுட்
    திரைப்பட வெளியீடு
    திரைப்படம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஹாலிவுட்

    ஹாலிவுட் நடிகர்கள் போராட்டம் எதிரொலி- 2025 ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட டாம் குரூஸ் திரைப்படம் அமெரிக்கா
    தன்னுடைய டூப் நடிகருக்காக ஆவண படம் தயாரிக்கும் ஹாரி பாட்டர் நாயகன் பொழுதுபோக்கு
     'பிரண்ட்ஸ்' தொடரில் நடித்திருந்த பிரபல நடிகர் மேத்யூ பெர்ரி 54 வயதில் காலமானார்  பொழுதுபோக்கு
    மார்வெல்ஸ் உடன் இணைகிறாரா சமந்தா? இணையத்தில் கசிந்த புது தகவல் சமந்தா ரூத் பிரபு

    திரைப்பட வெளியீடு

    சுதா கொங்கராவின் 'சர்ஃபிரா' ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது பாலிவுட்
    அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது; புதிய தேதி அறிவிப்பு அல்லு அர்ஜுன்
    தனுஷின் 'ராயன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு தனுஷ்
    ரசிகர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியான கங்குவா ரிலீஸ் தேதி அறிவிப்பு கங்குவா

    திரைப்படம்

    திருச்சிற்றம்பலம் படத்தின் 'மேகம் கருக்காதா' பாடலுக்காக ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது தற்காலிகமாக ரத்து தேசிய விருது
    தயாரிப்பாளருக்கு ரூ.1 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய நடிகர் பிரகாஷ் ராஜ்; பரபரப்பு தகவல் பிரகாஷ் ராஜ்
    பத்தே நாட்களில் பக்காவான கதை; இயக்குனர் ஞானவேலை புகழ்ந்து தள்ளிய 'வேட்டையன்' ரஜினிகாந்த் வேட்டையன்
    ஆடியோ லாஞ்சை தெறிக்க விட்ட அனிருத்-தீப்தி சுரேஷ் காம்போ; வேட்டையன் ஆடியோ ரிலீஸ் கிளிம்ப்ஸை வெளியிட்ட படக்குழு வேட்டையன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025