NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'ஆடுஜீவிதம்' படத்திற்காக சர்வதேச விருதை வென்றார் ஏஆர் ரஹ்மான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஆடுஜீவிதம்' படத்திற்காக சர்வதேச விருதை வென்றார் ஏஆர் ரஹ்மான்
    'ஆடுஜீவிதம்' படத்திற்காக விருது வென்றார் ஏஆர் ரஹ்மான்

    'ஆடுஜீவிதம்' படத்திற்காக சர்வதேச விருதை வென்றார் ஏஆர் ரஹ்மான்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 21, 2024
    06:31 pm

    செய்தி முன்னோட்டம்

    இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், 2024 ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருதுகளில் (HMMA) சிறந்த பின்னணி இசைக்கான (வெளிநாட்டு மொழி) விருதை வென்றுள்ளார்.

    இந்த விருது, ப்ளெஸ்ஸியின் மலையாளத் திரைப்படமான ஆடுஜீவிதம் - தி கோட் லைஃப்-இல் அவரது பின்னணி இசைக்காக வழங்கப்பட்டது.

    பிரித்விராஜ் சுகுமாரன் நாயகனாக நடித்த இப்படத்தின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இத்தகவல் அறிவிக்கப்பட்டது.

    "ஆடுஜீவிதம் - தி கோட் லைஃப் வென்றது என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று குழுவின் இடுகை தெரிவித்தது.

    விருது ஏற்பு

    'இந்த திட்டம் அன்பின் உழைப்பு': ரஹ்மான்

    ஒரு வீடியோ செய்தியில், ரஹ்மான் HMMA க்கு நன்றி தெரிவித்தார்.

    "ஒரு வெளிநாட்டு மொழித் திரைப்படமான தி கோட் லைஃப் படத்திற்காக இந்த விருதைப் பெற்றது நம்பமுடியாத மரியாதை ." அவர் இசையமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், இயக்குனர் பிளெஸ்ஸி மற்றும் அவர்களின் பார்வைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

    "இந்த திட்டம் அன்பின் உழைப்பு," என்று அவர் கூறினார்.

    ஆடுஜீவிதம் படக்குழுவினர் இயக்குனர் பிளெஸ்ஸி விருது பெறும் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

    "ஒரு சிறப்பு தருணம்... மேடையில் இந்த அங்கீகாரத்தைப் பெற்ற பெருமை எங்களுக்குக் கிடைத்தது."

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #CinemaBytes | 'ஆடுஜீவிதம்' படத்திற்காக விருது வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்!#SunNews | #Aadujeevitham | #TheGoatLife | #ARRahman | @arrahman pic.twitter.com/idm0VAHgkE

    — Sun News (@sunnewstamil) November 21, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    A.R Rahman has won the prestigious Hollywood Music in Media Awards 2024 for the background score of Aadujeevitham: The Goat Life in the Independent Film (Foreign Language) category. pic.twitter.com/t7nHMTExb6

    — KS / Karthigaichelvan S (@karthickselvaa) November 21, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏஆர் ரஹ்மான்
    விருது
    விருது விழா
    ஹாலிவுட்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஏஆர் ரஹ்மான்

    மறக்குமா நெஞ்சம்: ஏஆர் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவிக்கும் கோலிவுட் பிரபலங்கள் கோலிவுட்
    ஏ.ஆர் ரஹ்மான் இசைநிகழ்ச்சி எதிரொலி: இரண்டு காவலதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் தமிழக காவல்துறை
    'மறக்குமா நெஞ்சம்': ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் மன்னிப்பு; ரசிகர்களுக்கு பணத்தை திருப்பித்தரும் பணி துவக்கம் சென்னை
    'அது முற்றிலும் பொய்யே'; விஜய் ஆண்டனி வெளியிட்ட அறிக்கை இசையமைப்பாளர்

    விருது

    வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு
    'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது  தூத்துக்குடி
    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை  கோவை
    தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு தமிழக அரசு

    விருது விழா

    பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு பத்மஸ்ரீ விருது
    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: தமிழகத்தில் விருது பெற்றவர்கள் பற்றிய விவரங்கள் பத்மஸ்ரீ விருது

    ஹாலிவுட்

    தன்னுடைய டூப் நடிகருக்காக ஆவண படம் தயாரிக்கும் ஹாரி பாட்டர் நாயகன் பொழுதுபோக்கு
     'பிரண்ட்ஸ்' தொடரில் நடித்திருந்த பிரபல நடிகர் மேத்யூ பெர்ரி 54 வயதில் காலமானார்  பொழுதுபோக்கு
    மார்வெல்ஸ் உடன் இணைகிறாரா சமந்தா? இணையத்தில் கசிந்த புது தகவல் சமந்தா ரூத் பிரபு
    ராஷ்மிகா மந்தனாவின் வீடியோவை தொடர்ந்து,கத்ரீனா கைஃப்பின் டீப்ஃபேக் புகைப்படம் வைரல் நடிகைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025