NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு அக்டோபர் 2025க்கு தள்ளிவைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு அக்டோபர் 2025க்கு தள்ளிவைப்பு
    மறைந்த பாப் ஐகான் மைக்கேல் ஜாக்சன்

    மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு அக்டோபர் 2025க்கு தள்ளிவைப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 06, 2024
    02:32 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹாலிவுட்: மைக்கேல் என்று பெயரிடப்பட்ட மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மறைந்த பாப் ஐகான் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் வெளியீடு மேலும் தாமதமாகிறது.

    Antoine Fuqua இயக்கிய இப்படம் ஏப்ரல் 2025 இல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.

    இருப்பினும், திட்டத்தின் பின்னணியில் உள்ள Lionsgate ஸ்டுடியோ, இப்போது வெளியீட்டை அக்டோபர் 3, 2025க்கு தள்ளி வைத்துள்ளது.

    இந்த தந்திரோபாய நடவடிக்கை, விருதுகள் சீசனில் படத்திற்கு சாத்தியம் இருப்பதாக லயன்ஸ்கேட் நம்புகிறது என்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

    கவனம்

    ஜாக்சனின் வாழ்க்கையை ஆராயும் 'மைக்கேல்'

    ஜான் லோகனால் எழுதப்பட்ட மைக்கேலின் திரைக்கதை, ஜாக்சனின் அசாதாரண மற்றும் சிக்கலான வாழ்க்கையை ஆராயும்.

    இது ஜாக்சன் 5 இல் ஒரு இளம் திறமையிலிருந்து உயர்ந்த அவரது ஒப்பிடமுடியாத தனி வாழ்க்கையின் எழுச்சியை பற்றி பேசும்.

    பின்னர் அவரது சர்ச்சைக்குரிய தனிப்பட்ட வாழ்க்கையில் குழந்தை வன்கொடுமை குற்றச்சாட்டுகள் மற்றும் 2009 இல் அவரது அகால மரணம் வரையும் பேசும்.

    ஜாக்சனாக அவரது மருமகன் ஜாபர் ஜாக்சன் நடிக்கிறார்.

    மேலும் கோல்மன் டொமிங்கோ, மைல்ஸ் டெல்லர், நியா லாங், லாரா ஹாரியர், கேட் கிரஹாம், டெரெக் லூக் மற்றும் லாரன்ஸ் டேட் ஆகியோர் நடித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹாலிவுட்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    ஹாலிவுட்

    பேச்சுவார்த்தை தோல்வி- தொடரும் ஹாலிவுட் நடிகர்களின் வேலை நிறுத்தம்  அமெரிக்கா
    ஆஸ்கர் சம்பவம், பிரிந்திருந்த எங்களை நெருக்கமாக்கியது- ஜடா பிங்கெட் நியூயார்க்
    ஜப்பான் முதல் தி மார்வெல்ஸ் வரை- தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு நடிகர்
    ஹாலிவுட் நடிகர்கள் போராட்டம் எதிரொலி- 2025 ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட டாம் குரூஸ் திரைப்படம் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025