பனிப்பாறைகள்: செய்தி
10 ஆண்டுகளில் இல்லாத அதிர்ச்சி மாற்றம்! இமயமலை உருகும் வேகம் 65% அதிகரிப்பு; இந்தியாவின் 20% ஜிடிபிக்கு ஆபத்து?
இமயமலை பிராந்தியத்தில் பனிப்பாறைகள் கரையும் வேகம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமடைந்துள்ளதாக சிஸ்டமிக், ஐசிஐஎம்ஓடி மற்றும் கோவிந்த பல்லவ் பந்த் இமயமலை சுற்றுச்சூழல் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பாறையை ஆட்டு கம்பளி ஆடை போட்டு மூடிய விஞ்ஞானிகள்! பனி உருகுவது 70% குறைந்தது
சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுவதைத் தடுக்க விஞ்ஞானிகள் ஒரு புதுமையான முயற்சியைக் கையாண்டுள்ளனர்.
ஸ்லோவேனியாவில் ஐஸ் கேன்யோனிங்: நீங்கள் கட்டாயம் அனுபவிக்க வேண்டிய சாகசம்
ஸ்லோவேனியாவில் செய்யப்படும் ஐஸ் கேன்யோனிங் சாகசம், உங்களை மூச்சு திணற வைக்கும் ஒரு அனுபவமாக இருக்கும்.
அலாஸ்காவில் ஐஸ் கிளைம்பிங்: கட்டாயம் முயற்சிக்க வேண்டிய சாகசம்
சாகச விரும்பிகளுக்கு, அலாஸ்காவில் ஐஸ் கிளைம்பிங் ஒரு உற்சாகமான அனுபவம். அந்த மாநிலத்தின் அழகான பனிப்பாறைகள் மற்றும் உறைந்த நீர்வீழ்ச்சிகள் தனித்துவமான சவால்களையும், கண் கவரும் காட்சிகளையும் வழங்குகின்றன.
நியூசிலாந்தில் பனியாற்றுப் பயணங்கள்: கட்டாயம் செய்ய வேண்டிய சாகசம்!
நியூசிலாந்தின் தெற்கு தீவில், மிகவும் பிரமிக்க வைக்கும் சில பனியாற்றுப் பயண இடங்கள் இருக்கின்றன.
நார்வேயின் மிக அழகான ஃபியர்ட்ஸ்கள்: ஒரு பட்டியல்!
நார்வேயின் ஃபியார்ட்கள் (Fjords) அவற்றின் பிரமிக்க வைக்கும் அழகுக்கும், தனித்துவமான புவியியல் அமைப்புகளுக்கும் பெயர் பெற்றவை.
க்ரீன்லாந்தின் பனிக்கடல்களில் கயாக்கிங்: ஒரு வாழ்நாள் சாகசம்
க்ரீன்லாந்தின் பனிக்கடல்களில் கயாக்கிங் (Kayaking) செய்வது ஒரு தனித்துவமான அனுபவம். இது சவாலானது, அதே சமயம் மனநிறைவும் தரக்கூடியது.
ஐஸ்லாந்தில் பார்க்க வேண்டிய 5 அழகான பனிப்பாறைகள்
ஐஸ்லாந்தில் ஏராளமான அழகான மற்றும் மர்மம் நிறைந்த பனிப்பாறைகள் உள்ளன. இவை தங்களின் தனித்துவமான அழகுக்கும், அங்கு மேற்கொள்ளக்கூடிய சாகசச் செயல்களுக்கும் உலகப் புகழ்பெற்றவை.
உலகின் 2 பில்லியன் மக்களுக்கு பனிப்பாறை உருகலால் காத்திருக்கும் ஆபத்து; ஐநாவின் பகீர் எச்சரிக்கை
உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகள் விரைவாகவும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உருகுவது குறித்து ஐநா சபையின் புதிய அறிக்கை கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
வீடியோ: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் பெரும் பனிச்சரிவு
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள காந்தி சரோவர் மலையில் இன்று பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.