ரயில் நிலையம்: செய்தி
13 Sep 2024
சென்னைசென்னையில் 2 தினங்களுக்கு 19 எலக்ட்ரிக் ட்ரெயின்கள் சேவையில் மாற்றம்
சென்னை கடற்கரை யார்டில் பொறியியல் பணி நடைபெறுவதால், செப்டம்பர் 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
12 Sep 2024
கிளாம்பாக்கம்ஜனவரி 2025இல் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சென்னைவாசிகள் எளிதாக அணுகும் வகையில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
18 Jul 2024
ரயில்கள்உ.பி.யின் கோண்டாவில் திப்ருகர் செல்லும் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன; 4 பேர் பலி, மேலும் பலர் காயம்
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா ரயில் நிலையம் அருகே சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன.
26 Jun 2024
ரயில்கள்டெல்லி-ஹவுரா வழித்தடத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது; ரயில் சேவைகள் பாதிப்பு
டெல்லி-ஹவுரா ரயில் வழித்தடத்தில் உள்ள பிரயாக்ராஜ் நிரஞ்சன் தாட் பாலத்தில் இன்று மதியம் 3.07 மணியளவில் சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன.
15 Jun 2024
ஜார்கண்ட்ஜார்கண்ட்: தவறான தீ விபத்து எச்சரிக்கை ஒலியால் ரயிலில் இருந்து குதித்த 3 பேர் பலி
சசரம்-ராஞ்சி இன்டர்சிட்டி இடையே ஓடும் விரைவு ரயிலில் இருந்து தவறாக தீ விபத்து எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்த மூன்று பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
01 Feb 2024
கிளாம்பாக்கம்6 மாதத்திற்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ரெடி ஆகிவிடும்: தெற்கு ரயில்வே
சென்னை மத்திய பேருந்து நிலையம், கோயம்பேடிலிருந்து இடம்பெயர்ந்து கிளாம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
04 Jan 2024
சென்னைகிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க திட்டம் - ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு பகுதியில் இருந்து இயக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் வண்டலூர் பகுதியினை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
19 Dec 2023
மீட்பு பணிஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் - ரயில்வே நிர்வாகம்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
17 Dec 2023
பாலியல் வன்கொடுமைக்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது
இந்த வார க்ரைம் ஸ்டோரி: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 56 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
14 Dec 2023
காவல்துறைஅண்ணனூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் திடீர் தீ விபத்து
ஆவடி அருகே அமைந்துள்ளது அண்ணனூர் ரயில் நிலையம்.
11 Dec 2023
செங்கல்பட்டுசென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் சேவை மீண்டும் துவங்கியது
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று நேற்று(டிச.,10) இரவு 10 மணியளவில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் அதாவது, பழைய தாலுகா அலுவலகம் ரயில்வே கேட் அருகில் வரும் பொழுது திடீரென தடம் புரண்டுள்ளது.
08 Dec 2023
குஜராத்இந்திய நாட்டின் முதல் புல்லட் ரயில் நிலையம் - வைரலாகும் வீடியோ
குஜராத், அகமதாபாத் சபர்மதி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் நிலையம்.
29 Nov 2023
சென்னைபாரத் கௌரவ் ரயிலில் பயணம் மேற்கொண்ட 80 பயணிகளுக்கு உடல்நிலை பாதிப்பு
சென்னை மாநகரிலிருந்து புறப்பட்ட ரயிலில், பயணிகள் 80 பேருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
27 Nov 2023
ரயில்கள்தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது?
உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே சேவை இந்தியாவில் தான் உள்ளது. இது நாள்தோறும் பல லட்சக்கணக்கான மக்களை அவர்கள் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது.
17 Nov 2023
சென்னைதனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி
சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் நேற்று(நவ.,16)ரயில்வே வாரிய உறுப்பினரான ரூப் நாராயணன் மட்டும் பயணிக்க 10 பெட்டிகள் கொண்ட ரயில் ஒன்று இயக்கப்பட்டுள்ளது.
16 Nov 2023
உத்தரப்பிரதேசம்உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம்
உத்தரப்பிரதேசம் வழியே சென்ற டெல்லி-சஹர்சா வைசாலி விரைவு ரயிலானது இன்று(நவ.,16)அதிகாலை சென்று கொண்டிருந்தது.
30 Oct 2023
செங்கல்பட்டுசெங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம்
செங்கல்பட்டு ரயில்வே நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடத்தில், இறந்து கிடந்த ஒரு நபரின் உடல் 5 மணி நேரத்திற்கு மேலாக அகற்றப்படாத அவலம் அரங்கேரி உள்ளது.