மீட்பு பணி: செய்தி

20 Dec 2023

கனமழை

தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 17, 18ம்.,தேதிகளில் அதி கனமழை பெய்தது.

நிவாரண பொருட்களை இலவசமாக அரசு விரைவு பேருந்துகளில் அனுப்பலாம் - தமிழக அரசு 

கடந்த டிச.,17ம் தேதி முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொடர் கனமழை கொட்டி தீர்த்தது.

19 Dec 2023

கனமழை

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு - தலைமை செயலாளர் பேட்டி 

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.

நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை - இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தகவல்

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 தமிழக தென்மாவட்டங்களில் கடந்த 17ம் தேதி முதல் அதி கனமழை கொட்டி தீர்த்தது.

மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை - ராஜ்நாத் சிங்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்தது.

வளிமண்டல சுழற்சி மெல்ல அரபிக்கடல் பக்கம் நகர்கிறது - தமிழ்நாடு வெதர்மேன் 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களை கனமழை புரட்டி போட்டது.

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் - ரயில்வே நிர்வாகம் 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

18 Dec 2023

கனமழை

கனமழை எதிரொலி - தென்மாவட்டங்களுக்கு விரையும் உதயநிதி ஸ்டாலின்  

தெற்கு இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 தென்மாவட்டங்களில் இடைவிடாமல் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது.

08 Dec 2023

சென்னை

புயல் நிவாரணம்: தலைமை செயலகப்பணியாளர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு

மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது.

08 Dec 2023

சென்னை

சென்னை மேயர் பிரியா வீட்டினை முற்றுகையிட்டு போராட்டம் செய்த பொதுமக்கள் 

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது.

மிக்ஜாம் புயல் நிவாரணம்: தனது ஒருமாத சம்பளத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

அண்மையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 500 மீட்புப்படையினர், 1100 தீயணைப்பு வீரர்கள்

வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் 3ம்.,தேதி புயலாக மாறவுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு

உத்தரகாண்டில் உள்ள உத்தர்காசியில் கட்டப்பட்டு வரும் சுரங்கபாதையின் இடிபாடுகளில் சிக்கிய 41 தொழிலாளர்களும், 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இறுதி கட்டத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்களை அழைத்து வர சுரங்கத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்கள் 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க 17வது நாளாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சிக்கியுள்ள தொழிலாளர்களை அடைய இன்னும் 3 மீட்டர்களே உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தவுள்ள எலி துளை சுரங்கம் என்றால் என்ன?

15 நாட்களுக்கும் மேலாக, உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் அடைப்பட்ட தொழிலாளர்களை மீட்க மாநில அரசு போராடி வருகிறது.