தெற்கு ரயில்வே: செய்தி

தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில் சேவையில், கடந்த ஆண்டில் ரூ.84.10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா? - எம்பி சு.வெங்கடேசன் ஆதங்கம்

வந்தே பாரத் ரயிலுக்கு வட இந்திய ஓட்டுநர்களை மட்டுமே பணிக்கு நியமிப்பதற்கு எம்பி சு.வெங்கடேசன் கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

03 Apr 2023

இந்தியா

கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு

கேரள மாநிலம் கோழிக்கோடு, எலத்தூர் அருகே ஓடும் ரயிலுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சக பயணியை ஒருவர் தீ வைத்து எரித்ததில் 8 பேர் காயமடைந்தனர்.

12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) ஆனது பல்வேறு கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்காக புண்ய தீர்த்த யாத்திரை என்ற பிரத்யேகமான பாரத் கெளரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயில் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டி எதற்கு தெரியுமா?

இரயில் பயணம் என்பது ஒரு பாதுகாப்பான பயணம் எனவும், பல கோடி மக்கள் பயணிக்கிறார்கள்.

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

கொரோனாவின் போது ரயில் சேவையில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்தக்கோரி நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.

நவீன வசதிகளுடன் வந்தே பாரத் சிறப்பு ரயில் விரைவில்! அம்சங்கள் என்ன?

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் ஆனது இந்தியாவின் அதிவேக இரயில் ஆகும். இந்த இரயில் இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமான சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி (ICF) மூலம் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது.

2,800 கோடி செலவில் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ரயில்வே திட்டம்!

ரயில்வே அமைச்சகம் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரூ.2,800 கோடி மதிப்பில் 35 ஹைட்ரஜன் ரயில்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவில், வந்தே பாரத் விரைவு ரயில்கள் தயாரிப்பு தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை

சரக்கு போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ள, தெற்கு ரயில்வே இந்திய தபால் துறையுடன் இணைந்து பார்சல் ரயில்களை இயக்கத் தொடங்கியுள்ளது .

254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக 254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை நிறுவ தெற்கு ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு

2022ஆம் ஆண்டில் மட்டும் வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.