
12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு!
செய்தி முன்னோட்டம்
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) ஆனது பல்வேறு கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்காக புண்ய தீர்த்த யாத்திரை என்ற பிரத்யேகமான பாரத் கெளரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த 12 நாட்கள் புனித யாத்திரை ரயில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள பல்வேறு நிலையங்களை இணைத்து கொச்சியில் இருந்து மே 4 ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்துள்ளது.
இந்த பயணம் மே 4ஆம் தேதி தொடங்கி மே 15 ஆம் தேதி முடிவடையும். ஒரு நபருக்கு எகானமி பிரிவில் ரூ. 20,367 மற்றும் கம்ஃபர்ட் பிரிவில் ரூ. 35,651 என IRCTC நிர்ணயித்துள்ளது.
மேலும், இந்த ரயிலில் நான்கு மூன்று அடுக்கு ஏசி, ஏழு ஸ்லீப்பர் பேட்டிகள் உள்ளன
ட்விட்டர் அஞ்சல்
12 நாட்கள் புனித யாத்திரை பயணம் - அறிவிப்பு
Pay homage to Lord Shiva at some of the most prominent temples associated with him across the country. Revel in their powerful aura with the Bharat Gaurav Jyotirlinga Yatra Special Train #tour.
— IRCTC Bharat Gaurav Tourist Train (@IR_BharatGaurav) March 26, 2023
Book now on https://t.co/vN1k6CFu50