NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்!
    ஆட்டோ

    ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்!

    ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்!
    எழுதியவர் Siranjeevi
    Mar 16, 2023, 10:21 am 1 நிமிட வாசிப்பு
    ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்!
    ஸ்ரீ ராமாயண யாத்ரா சுற்றுலா பயணம் - அம்சங்கள் என்ன?

    பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வே ஸ்ரீ ராமாயண யாத்ரா சுற்றுலா ரயிலை கொடியசைத்து, ஏப்ரல் 7 ஆம் தேதி டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து 18 நாள் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது. இந்த டீலக்ஸ் ஏசி டூரிஸ்ட் ரயில் யாத்திரை சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் முக்கிய நோக்கமாக ராமாயணம் மற்றும் ராமரின் வாழ்க்கை தொடர்பான முக்கிய இடங்களை உள்ளடக்கும். 18 நாட்கள் தொடரும் இப்பயணம் ரயிலின் முதல் நிறுத்தம் அயோத்தியில் இருக்கும், அங்கு சுற்றுலாப் பயணிகள் ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயில், ஹனுமான் கோயில் மற்றும் சரயுஆரத்தி ஆகியவற்றைப் பார்வையிடுவார்கள்.

    ஸ்ரீ ராமாயண யாத்ரா சுற்றுலா பயணம் - 18 நாட்கள் பயணம்

    அடுத்து, பாரத் மந்திரத் நந்திகிராம், பீகாரில் இருந்து சுற்றுலா பயணிகள் சீதா ஜியின் பிறந்த இடம் மற்றும் ஜனக்பூரில் (நேபாளம்) உள்ள ராம் ஜான்கி கோயிலுக்குச் செல்வார்கள். பின் ராம்ரேகாகாட் மற்றும் ராமேஷ்வர்நாத் கோவிலைத் தொடர்ந்து புனித கங்கையில் நீராடும். இறுதியில், காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் நடைபாதை, அடுத்த இலக்கு வாரணாசி ஆகும். முடிந்ததும், பயணிகள் சாலை வழியாக பிரயாக்ராஜ், அழைத்துச் செல்லப்படுவார்கள். வாரணாசியில் இரவு தங்கும் வசதி வழங்கப்படும். இந்த ரயில் தனது பயணத்தின் 18வது நாளில் மீண்டும் டெல்லிக்கு திரும்புகிறது. இந்த முழு சுற்றுப்பயணத்தில் விருந்தினர்கள் சுமார் 7500 கிமீ பயணம் செய்வார்கள். டிக்கெட்டின் விலை ஒரு நபருக்கு ரூ.1,14,065, 1 கிளாஸ் ரூ.1,46,545 வரும் என தெரிவித்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்திய ரயில்வே
    ரயில்கள்
    சுற்றுலா
    டெல்லி

    இந்திய ரயில்வே

    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வழித்தடம்!  வந்தே பாரத்
    12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு! தொழில்நுட்பம்
    ரயில் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டி எதற்கு தெரியுமா? தெற்கு ரயில்வே
    மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல் ரயில்கள்

    ரயில்கள்

    ரயில் டிக்கெட் வாங்க வேண்டுமா? RAC பிரிவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  இந்தியா
    சென்னை மெட்ரோ ரயில் இன்று முதல் வாட்ஸ்அப் இ-டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்துகிறது!  வாட்ஸ்அப்
    மதுரை மெட்ரோ ரயில் திட்டம் - வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை துவங்கியது  மதுரை
    தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே தமிழ்நாடு

    சுற்றுலா

    கன்னியாகுமரியில் நவீன சொகுசு படகு சவாரியினை துவக்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமாரி
    மலை சாலைகளில் அடிப்படை வசதிகளை செய்துதர சுற்றுலா பயணிகள் கோரிக்கை  கொடைக்கானல்
    நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை ஊட்டி
    உலகில், ஜெயிலே இல்லாத நகரம் எது தெரியுமா?  சுற்றுலாத்துறை

    டெல்லி

    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி
    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல்  இந்தியா
    மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால்  இந்தியா
    மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு இந்தியா

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023