NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
    ஆட்டோ

    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
    எழுதியவர் Siranjeevi
    Feb 23, 2023, 12:33 pm 1 நிமிட வாசிப்பு
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
    வந்தே பாரத் ரயில் விரைவு ரயில்கள் தயாரிப்பு தொடங்கப்படும்

    மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவில், வந்தே பாரத் விரைவு ரயில்கள் தயாரிப்பு தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், ரயில் போக்குவரத்தில் இந்தியாவின் நிபுணத்துவத்தை வளர்ப்பதற்கான புதிய முகமாக வெளிப்பட்டுள்ளது. அதன்படி 17 மாநிலங்களில் உள்ள 108 மாவட்டங்களை இணைக்கும் பத்து வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், வந்தே பாரத் சேவை கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு 17 மாநிலங்களில் 108 மாவட்டங்களை இணைக்கின்றன. மேலும், வந்தே பாரத் ரயில்கள் சென்னை சென்ட்ரல் - மைசூர் டெல்லி - வாரணாசி,

    வந்தே பாரத் ரயில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவில் தயாரிக்கப்படும்

    நாக்பூர் - பிலாஸ்பூர், ஹவுரா - நியூ ஜல்பைகுரி, செகந்திராபாத் - விசாகப்பட்டினம், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் - சோலாப்பூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், எண்ணற்ற சிறந்த வசதிகளை வழங்குகிறது., இது பயணிகளுக்கு பயண அனுபவம் மற்றும் மேம்பட்ட அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் வழங்குகிறது. எனவே, மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயங்கும் ரயில்கள் இயங்கும். மேம்பட்ட அதிநவீன சஸ்பென்ஷன் அமைப்பு பயணிகளுக்கு மென்மையான மற்றும் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்கிறது. அதேப்போல், எக்ஸிகியூட்டிவ் கோச்சுகளில் 1800 சுழலும் இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் மேம்பட்ட மீளுருவாக்கம் செய்யும், பிரேக்கிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது சுமார் 30% மின்சாரம் சேமிக்கப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்திய ரயில்வே
    இந்தியா
    வந்தே பாரத்
    ரயில்கள்

    இந்திய ரயில்வே

    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வழித்தடம்!  வந்தே பாரத்
    12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு! தொழில்நுட்பம்
    ரயில் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டி எதற்கு தெரியுமா? தெற்கு ரயில்வே
    ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்! ரயில்கள்

    இந்தியா

    'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா! மல்யுத்தம்
    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    காயம் காரணமாக FBK போட்டியிலிருந்து விலகினார் நீரஜ் சோப்ரா! இந்திய அணி
    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA உயர்நீதிமன்றம்

    வந்தே பாரத்

    அசாம் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையினை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி அசாம்
    டேராடூன் மற்றும் டெல்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையினை துவக்கி வைத்தார் மோடி  பிரதமர் மோடி
    ஆறு மாதங்களில் மைசூரு-சென்னை வந்தே பாரத்தின் 64 ஜன்னல்கள் கல்வீச்சில் சேதம்!  சென்னை
    ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயிலினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி

    ரயில்கள்

    ரயில் டிக்கெட் வாங்க வேண்டுமா? RAC பிரிவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  இந்தியா
    சென்னை மெட்ரோ ரயில் இன்று முதல் வாட்ஸ்அப் இ-டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்துகிறது!  வாட்ஸ்அப்
    மதுரை மெட்ரோ ரயில் திட்டம் - வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை துவங்கியது  மதுரை
    தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே தமிழ்நாடு

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023