NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்
    மாற்றப்பட்டிருக்கும் முக்கியமான ரயில்களின் நேர விவரங்களை இப்போது பார்க்கலாம்.

    முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 01, 2023
    07:26 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு: ரயில்களுக்கான கால அட்டவணை ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1ஆம் தேதி மாற்றப்படுவது வழக்கம்.

    அதன் படி, இந்த வருடம் மாற்றப்பட்டிருக்கும் முக்கியமான ரயில்களின் நேர விவரங்களை இப்போது பார்க்கலாம்.

    இதுவரை காலை 7:10 மணிக்கு மதுரையில் புறப்பட்டு சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ், இன்று முதல் காலை 6:40 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும்.

    இதுவரை இரவு 9:15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ், அக்டோபர் 1ஆம் தேதி முதல் இரவு 9:30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும்.

    இதுவரை இரவு 9:35 மணிக்கு மதுரையில் புறப்பட்டு சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், இன்று முதல் இரவு 9:20 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும்.

    ஜேக்க்

    மாற்றப்பட்டிருக்கும் ரயில்களின் நேரங்கள் 

    இதுவரை காலை 7:25 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், இன்று முதல் காலை 7:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும்.

    இதுவரை இரவு 7:55 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ், அக்டோபர் 1ஆம் தேதி முதல் இரவு 8:05 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும்.

    இதுவரை இரவு 8:20 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ், அக்டோபர் 1ஆம் தேதி முதல் இரவு 8:25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும்.

    ட்விட்டர் அஞ்சல்

    ரயில்களின் புதிய கால அட்டவணை 

    #JUSTIN ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்#IndianRailways #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/IOCNy1IbJJ

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) October 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மதுரை
    தமிழ்நாடு
    தெற்கு ரயில்வே

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    வைகை எக்ஸ்பிரஸ் இனி ஸ்ரீரங்கத்தில் நிற்கும் என அறிவிப்பு திருச்சி
    ஸ்டெம் செல்ஸ் மூலம் 11 மாத குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அரசு மருத்துவமனை
    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்: இணையதளம் மூலம்  பஸ் பாஸ் பெறும் வசதி அறிமுகம் தமிழ்நாடு
    சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை - தமிழக முதல்வர் திறந்து வைத்தார்  மு.க ஸ்டாலின்

    மதுரை

    தமிழ் பாடத்தில் 100க்கு 138 மதிப்பெண் பெற்ற மாணவி - 12ம் வகுப்பு சர்ச்சை விவகாரம்  தமிழ்நாடு
    மதுரை மெட்ரோ ரயில் திட்டம் - வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை துவங்கியது  ரயில்கள்
    திமுக கட்சியிலிருந்து மிசா பாண்டியன் சஸ்பெண்ட் - பின்னணி குறித்த தகவல்கள்  திமுக
    மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்கரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் காலமானார் கோவில்கள்

    தமிழ்நாடு

    'சவர்மா' சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம் - இறைச்சி விற்பனையாளர் உள்பட 4 பேர் கைது கைது
    சென்னை பெண்களுக்கு நடமாடும் ஒப்பனை அறை - அமைச்சர் நேரு துவங்கி வைத்தார் சென்னை
    காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்த கர்நாடக அரசு கர்நாடகா
    தமிழக சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது - சபாநயாகர் அறிவிப்பு  நிதியமைச்சர்

    தெற்கு ரயில்வே

    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு தமிழ்நாடு
    254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு! தொழில்நுட்பம்
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை இந்திய ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025