Loading...

ராமேஸ்வரம்: செய்தி

12 Sep 2026
• பிரிக்ஸ்

பிரிக்ஸ் மாநாட்டில் தமிழர்களின் பாரம்பரியம்; உலகத் தலைவர்களை ராமேஸ்வரம் கோவில் பின்புலத்துடன் வரவேற்ற பிரதமர் மோடி

புதுடெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்று வரும் 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், தமிழ்நாட்டின் ஆன்மீகப் பெருமையை சர்வதேச அளவில் பறைசாற்றும் வகையில் சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

02 May 2025
• சுற்றுலா

ராமர் பாலத்தில் நடந்து சென்று தரிசிக்கலாம்: இலங்கை சுற்றுலா கப்பல் சேவையில் புதிய ஆன்மிக பேக்கேஜ்

ராமர் பாலத்தில் 1 கி.மீ தூரம் நடந்து சென்று தரிசிக்கக்கூடிய வகையில், ஆன்மிக மற்றும் கலாசார சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

24 Apr 2025
• இலங்கை

ராமர் பாலம் காண சுற்றுலா படகு சவாரி - மே 15 முதல் இலங்கையில் தொடக்கம்

இலங்கை அரசு, சாகசத்தை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

ரூ.1,000 கோடி மதிப்பில் ராமேஸ்வரம்-கொச்சி NHக்கு புதிய பைபாஸ் வரப்போகுது

ரூ.1,000 கோடி மதிப்பில் புதிய பைபாஸ் சாலை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது.

கையெழுத்தாவது தமிழில் போடுங்கள்; தனக்கு கடிதம் அனுப்பும் தமிழக தலைவர்களுக்கு மோடி அறிவுறுத்தல்

ராம நவமியின் புனித நாளில், தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் கடல் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு வரலாற்று மைல்கல்லை குறிக்கும் வகையில், புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) திறந்து வைத்தார்.

ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் கடல் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் ரயில் கடல் பாலமான ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலம், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) ராம நவமியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது.

ஏப்ரல் 6 அன்று பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்திற்கு வருகை தருகிறார். தனது பயணத்தின் போது, ​​புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலத்தைத் திறந்து வைக்கிறார்.

24 Feb 2025
• மீனவர்கள்

இலங்கை கடற்படையினரால் 32 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினரால் 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

24 Dec 2024
• தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் பெண் பக்தர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராக்கள்; DSP தலைமையில் விசாரணை

ராமேஸ்வரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் குளித்துவிட்டு, உடை மாற்றும் அறையில் உடை மாற்றுவதற்காக செல்லும் போது, அந்த அறையில் ரகசிய கேமராக்கள் இருந்ததை பெண் பக்தர் ஒருவர் கண்டுபிடித்தார்.

ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலம் எப்போது திறக்கப்படும்? புதிய பெயர் என்ன?

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் கடலின் மேல் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

புதிய பாம்பன் ரயில் பாலம்: அடுத்த மாதம் பிரதமர் திறந்து வைக்கிறார்

ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடல் பாலத்தை வரும் அக்டோபர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல்: 28-ஆம் தேதி தூத்துக்குடி வருகிறார் பிரதமர் மோடி

2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வருகிற 27-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

தமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் வெளியானது

நாளை தொடங்கவுள்ள கேலோ இந்தியாவின் போட்டிகளை கொடியசைத்து துவங்கி வைக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி

சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் நேற்று(நவ.,16)ரயில்வே வாரிய உறுப்பினரான ரூப் நாராயணன் மட்டும் பயணிக்க 10 பெட்டிகள் கொண்ட ரயில் ஒன்று இயக்கப்பட்டுள்ளது.

17 Nov 2023
• கேரளா

இந்திய கடற்பகுதியில் புதிய வகை சீலா மீன்கள் கண்டெடுப்பு

ராமேஸ்வரம் மாவட்டத்தில் மரைக்காயர் பட்டினத்தில் செயல்பட்டு வருகிறது மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம்.

வரும் டிசம்பர் மாதம் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் தமிழ்நாடு மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

29 Oct 2023
• இலங்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 37 பேர் கைது

கடந்த 14ஆம் தேதி கச்சத்தீவு மற்றும் தனுஷ்கோடிக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்த 27 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து, வவுன்யா சிறையில் அடைத்தனர்.

28 Oct 2023
• இலங்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

சமீபத்தில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

24 Sep 2023
• இலங்கை

மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் ஒவ்வொரு முறையும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லுகையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுகிறார்கள் அல்லது விரட்டியடிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

ராமேஸ்வரம் கடற்பகுதி - புதிய கடல் வாழ் நுண்ணுயிருக்கு அப்துல் கலாம் பெயர்

அறிவியல் துறையில் சின்னஞ்சிறிய நீர்வாழ் நுண்ணுயிர்களை 'டார்டிகிரேட்ஸ்' என்று கூறுவர்.

14 Sep 2023
• குடிநீர்

சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

14 Aug 2023
• திருச்சி

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு

இந்தியா தனது சுதந்திரத்தை பெற்று, நாளையொடு 77 ஆண்டுகள் ஆகவுள்ளது.

29 Jul 2023
• அமித்ஷா

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் புத்தகத்தினை வெளியிட்டார் அமித்ஷா - சர்ச்சை பேச்சால் பரபரப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நேற்று(ஜூலை.,28) ராமேஸ்வரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' என்னும் பெயரிலான பாதயாத்திரையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையேயான ரயில்வே திட்டத்தினை கைவிட கோரும் தமிழக அரசு

கடந்தாண்டு 2018-19ம் ஆண்டில் ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே 17.2 கி.மீ., தூரத்திற்கான அகல ரயில் பாதையினை அமைக்க முடிவு செய்த மத்திய அரசு, இந்த திட்டத்திற்காக ரூ. 208.3 கோடி செலவாகும் என்றும் கணக்கீடு செய்தது.

ராமநாதபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17ஆம் தேதி விடுமுறை

சிவன் கோவில்களில் காசிக்கு அடுத்தபடியாக ராமேஸ்வரம் போற்றி புகழப்படுகிறது.

09 Jul 2023
• கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

தமிழ்நாடு மாநில ராமேஸ்வரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

20 Jun 2023
• கடற்கரை

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரினை கைது செய்த இலங்கை கடற்படை

தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்தார்கள் என்னும் குற்றச்சாட்டினை வைத்து அவர்களை கைது செய்வது இலங்கை கடற்படையின் வழக்கமான ஓர் செயலாகும்.

03 May 2023
• கடற்கரை

ராமேஸ்வரம் அருகே வெடிகுண்டு புதைத்து வைத்திருப்பதாக தகவல் - நிபுணர்கள் சோதனை

ராமேஸ்வரம் மாவட்டம் அருகேயுள்ள கடற்கரை பகுதியில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

11 Mar 2023
• இலங்கை

ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமேஸ்வரம் சேரான்கோட்டை அருகே உள்ள கடற்கரை பகுதியில் பார்சல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

10 Mar 2023
• தமிழ்நாடு

தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி

தமிழகத்தில் ஒன்றிய அரசு சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடல்சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

03 Mar 2023
• இந்தியா

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம்

ராமேஸ்வரத்தில் இருந்து 12 மைல் தொலைவும், இலங்கையில் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது தான் கச்சத்தீவு.

கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு

நாளை(மார் 3) கச்சத்தீவில் புனித அந்தோணியர் ஆலய திருவிழா நடைபெற உள்ளது.

09 Feb 2023
• கடற்படை

ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல்

ராமேஸ்வரம்-இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடல்வழி மார்க்கமாக தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.