NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஏப்ரல் 6 அன்று பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏப்ரல் 6 அன்று பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
    2.5 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய பாம்பன் பாலம்

    ஏப்ரல் 6 அன்று பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 27, 2025
    03:54 pm

    செய்தி முன்னோட்டம்

    வரும் ஏப்ரல் 6ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்திற்கு வருகை தருகிறார். தனது பயணத்தின் போது, ​​புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலத்தைத் திறந்து வைக்கிறார்.

    2.5 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய பாம்பன் பாலம், இந்திய நிலப்பகுதிக்கும் ராமேஸ்வரம் தீவுக்கும் இடையிலான கடல் இணைப்பை ரயில்கள் ஐந்து நிமிடங்களுக்குள் கடக்க அனுமதிக்கும்.

    ஒப்பிடுகையில், முந்தைய காலனித்துவ கால ரயில் பாலம் அதே பயணத்திற்கு 25-30 நிமிடங்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்தப் புதிய பாலம் விவரிக்கப்படுகிறது.

    535 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தப் புதிய பாம்பன் பாலம், 1914ஆம் ஆண்டு கட்டப்பட்டு, கடுமையான அரிப்பு காரணமாக டிசம்பர் 2022இல் மூடப்பட்ட பழைய பாலத்திற்கு மாற்றாகும்.

    முக்கிய அம்சங்கள்

    பாம்பன் பாலத்தின் முக்கிய அம்சங்கள்

    2.5 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய பாம்பன் பாலம், பயண நேரத்தை பெருமளவில் குறைகிறது.

    இந்தப் பாலம் செங்குத்து லிஃப்ட் அமைப்பைக் கொண்டுள்ளது. இதனால் கப்பல்கள் ரயில் இயக்கத்திற்கு இடையூறு விளைவிக்காமல் பயணிக்க முடியும்.

    இது உள்ளூர் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும். புதிய தொழில்நுட்பத்துடன், புதிய பாலம் வேகமான மற்றும் கனமான ரயில்களை தாங்கும் சக்தி கொண்டது.

    மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதிய பாலத்தை "இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் ரயில்வே கடல் பாலம்" என்று குறிப்பிட்டார்.

    புதிய பாம்பன் பாலம் வேகமான ரயில்கள் மற்றும் அதிகரித்த போக்குவரத்தை இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது பிராந்தியத்திற்கான மேம்பட்ட இணைப்பை உறுதி செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நரேந்திர மோடி
    பிரதமர் மோடி
    பிரதமர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நரேந்திர மோடி

    நாட்டு மக்களுக்கு 2025 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த குடியரசு தலைவர், பிரதமர் மோடி! புத்தாண்டு
    அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் பிரதமர் மோடி
    அமெரிக்கா அதிபர் பைடன் மனைவிக்கு பிரதமர் மோடி தந்த விலை உயர்ந்த பரிசு; ஆனால் அவரால் அதைப் பயன்படுத்த முடியாது பிரதமர் மோடி
    இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தியா

    பிரதமர் மோடி

    பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி; அதிபர் மக்ரோனுடன் ஏஐ உச்சி மாநாட்டிற்கு கூட்டாக தலைமை தாங்குகிறார் நரேந்திர மோடி
    பிரதமர் மோடி பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கான தூதரக சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார் அமெரிக்கா
    பிரதமர் மோடி பாரிஸில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்தார் பாரிஸ்
    AI வாழ்க்கையை மாற்றும், ஆனால் டீப் ஃபேக்குகள் கவனிக்கப்பட வேண்டும்: பாரிஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி செயற்கை நுண்ணறிவு

    பிரதமர்

    தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தமிழகம் வரும் பிரதமர்; விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் பிரதமர் மோடி
    'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங் மன்மோகன் சிங்
    தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து பிரதமர் மோடி
    ஜூன் 9 பதவி ஏற்க போகிறாரா பிரதமர் மோடி? பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் யார்? பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025