பாம்பன் பாலம்: செய்தி
111 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலம் அகற்றம்: இந்திய ரயில்வே டெண்டர் வெளியிட்டது
இந்தியாவின் முதல் கடல் பாலமான, 111 ஆண்டுகள் பழமையான ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தை அகற்றுவதற்கான டெண்டரை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
கையெழுத்தாவது தமிழில் போடுங்கள்; தனக்கு கடிதம் அனுப்பும் தமிழக தலைவர்களுக்கு மோடி அறிவுறுத்தல்
ராம நவமியின் புனித நாளில், தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் கடல் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு வரலாற்று மைல்கல்லை குறிக்கும் வகையில், புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) திறந்து வைத்தார்.
ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் கடல் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் ரயில் கடல் பாலமான ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலம், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) ராம நவமியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது.
ஏப்ரல் 6 அன்று பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்திற்கு வருகை தருகிறார். தனது பயணத்தின் போது, புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலத்தைத் திறந்து வைக்கிறார்.