அப்துல் கலாம்: செய்தி
'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ்
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் புதிய வாழ்க்கை வரலாற்றுப் படம் 'கலாம்: தி மிசைல் மேன் ஆஃப் இந்தியா', 2025 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில், கலாமாக நடிகர் தனுஷ் நடிக்கிறார்.
இன்று APJ அப்துல் கலாமின் பிறந்தநாள்! இந்நாள் ஏன் உலக மாணவர் தினமாக கொண்டாடப்படுகிறது?
முன்னர் குடியரசு தலைவர் APJ அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று. இந்த நாள் உலக மாணவர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் எதிர்பாராத அழைப்பை நினைவு கூர்ந்த சுதா மூர்த்தி
பிரபல எழுத்தாளர், பரோபகாரி மற்றும் ராஜ்யசபா எம்.பி.யான சுதா மூர்த்தி சமீபத்தில் மறைந்த குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமிடம் இருந்து தனக்கு வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பான வேடிக்கையான சம்பவத்தை விவரித்தார்.
ராமேஸ்வரம் கடற்பகுதி - புதிய கடல் வாழ் நுண்ணுயிருக்கு அப்துல் கலாம் பெயர்
அறிவியல் துறையில் சின்னஞ்சிறிய நீர்வாழ் நுண்ணுயிர்களை 'டார்டிகிரேட்ஸ்' என்று கூறுவர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் புத்தகத்தினை வெளியிட்டார் அமித்ஷா - சர்ச்சை பேச்சால் பரபரப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நேற்று(ஜூலை.,28) ராமேஸ்வரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' என்னும் பெயரிலான பாதயாத்திரையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில், தமிழக கல்வி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன: முதல்வர் பெருமிதம்
இந்தியா நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.