NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் அறிமுகம் - தெற்கு ரயில்வே 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் அறிமுகம் - தெற்கு ரயில்வே 
    சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் அறிமுகம் - தெற்கு ரயில்வே

    சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் அறிமுகம் - தெற்கு ரயில்வே 

    எழுதியவர் Nivetha P
    Oct 03, 2023
    01:19 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிகள் தங்கள் பயணங்களை மேற்கொள்ள உதவும் மிகமுக்கியமான போக்குவரத்து சேவையானது சென்னை புறநகர்-மின்சார ரயில் சேவை.

    நாள் ஒன்றுக்கு இந்த மின்சார ரயில்களின் சேவைகளை ஆயிரக்கணக்கான மக்கள் உபயோகித்து வருகிறார்கள் என்று தெரிகிறது.

    அதன்படி, தெற்கு ரயில்வே சென்னை ரயில் கோட்டம் சார்பில், சென்னை கடற்கரை-தாம்பரம், வேளச்சேரி, செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர், சென்ட்ரல்-அரக்கோணம்,சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.

    இந்நிலையில், இதில் ஏசி.,பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஒவ்வொரு ரயிலிலும் 2-3 ஏசிப்பெட்டிகள் வரை இணைக்கவுள்ளதோடு, இதற்கான சோதனை ஓட்டம் அடுத்த 6 மாதத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    மின்சார ரயில்கள் 

    #BREAKING || சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்து இயக்க தெற்கு ரயில்வே முடிவு.

    இரண்டு முதல் மூன்று ஏசி பெட்டிகளை இணைத்து சோதனை முறையில் இயக்க நடவடிக்கை

    பயணிகளுக்கான வசதியை அதிகப்படுத்தும் வகையில் ஏசி பெட்டிகளை இணைக்க ரயில்வே முடிவு#chennai | #train pic.twitter.com/SANQOoRvS8 — Thanthi TV (@ThanthiTV) October 3, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெற்கு ரயில்வே
    சென்னை
    ரயில்கள்

    சமீபத்திய

    கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! கொடைக்கானல்
    'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல் ஆபரேஷன் சிந்தூர்
    இந்திய அரசாங்கம் துருக்கிய செய்தி தளமான TRT World ஐ X இல் முடக்கியது; ஏன்? மத்திய அரசு
    அமெரிக்கா ஜனாதிபதிக்கு இணையாக சம்பளம் பெறும் போப் ஆண்டவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? போப் லியோ XIV

    தெற்கு ரயில்வே

    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு தமிழ்நாடு
    254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு! தொழில்நுட்பம்
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை இந்திய ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு இந்தியா

    சென்னை

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்: இணையதளம் மூலம்  பஸ் பாஸ் பெறும் வசதி அறிமுகம் தமிழ்நாடு
    சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை - தமிழக முதல்வர் திறந்து வைத்தார்  மு.க ஸ்டாலின்
    ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி  செந்தில் பாலாஜி
    சென்னை மெட்ரோ குறித்த புதிய அப்டேட் கொடுத்த அதிகாரிகள்  மெட்ரோ

    ரயில்கள்

    ஒடிசாவில் இரண்டு ரயில்களால் ஏற்பட்ட பெரும் விபத்து: பலர் உயிரிழப்பு இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி! மேற்கு வங்காளம்
    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள் இந்தியா
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025