
தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறைக்காக 6 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
அடுத்த வாரம், தமிழ் புத்தாண்டும், புனித வெள்ளியும் கொண்டாடப்படவுள்ளது. இதனால், பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதை விரும்புவார்கள்.
பயணிகள் வசதியை கருதியும், கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும், பயணிகளுக்காக தெற்கு ரயில்வே 6 சிறப்பு ரயில்கள் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னை MGR சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி சென்றடையும் வாராந்திர சிறப்பு ரயில், சென்னை MGR சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் ரயில், தாம்பரத்திலிருந்து புறப்பட்டு போதனுர் சென்றடையும் ரயில் என 3 ரயில்கள் இயக்கப்படும்.
இவை மறுமார்கமாகவும் சென்னைக்கு இயக்கப்படுகிறது. இது சார்ந்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
embed
Twitter Post
#Special Superfast Train between Dr MGR #Chennai Central & Podanur! 🚆 06027 departs Chennai on Apr 11, 23:50, arr. Podanur 08:30 🚆 06028 departs #Podanur on Apr 14, 23:30, arr. Chennai 08:20 Advance Reservation will open at 18.00 hrs on 09.04.2025#SouthernRailway pic.twitter.com/UlfvyQnPzu— Southern Railway (@GMSRailway) April 9, 2025
embed
Twitter Post
Special trains between Dr MGR #Chennai Central & #Kanniyakumari to clear extra rush during Tamil New Year, Vishu, Good Friday & Summer holidays! Weekly services on April 10, 11, 17 & 18. Advance Reservation will open at 18.00 hrs on 09.04.2025#SouthernRailway pic.twitter.com/MiA0yAs0X1— Southern Railway (@GMSRailway) April 9, 2025
embed
Twitter Post
Special trains between Mangaluru Jn & Thiruvananthapuram North! 🗓 April 10 & 17 dep: 18:00 | arr: 06:35 🗓 April 11 & 18 dep: 18:40 | arr: 07:00 Advance reservation is open now from #SouthernRailway end. Plan your festive travel now! pic.twitter.com/uRW1FqFcaZ— Southern Railway (@GMSRailway) April 9, 2025
embed
Twitter Post
To enhance passenger convenience, a weekly special train will be operated between Dr. MGR #Chennai Central and #Kollam Advance reservations for this special train will open at 08:00 hrs on 10.04.2025 (Tomorrow)#SouthernRailway pic.twitter.com/FAtSAOfQQX— Southern Railway (@GMSRailway) April 9, 2025