நிலச்சரிவு: செய்தி

12 Jul 2024

நேபாளம்

நேபாள நிலச்சரிவு: ஆற்றில் பேருந்துகள் விழுந்ததில் 6 இந்தியர்கள் மாயம்

நேபாளத்தில் வெள்ளிக்கிழமை நிலச்சரிவினால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி காணாமல் போன 60 பேரில் குறைந்தது ஆறு இந்தியர்களும் அடங்குவர்.

28 May 2024

மிசோரம்

மிசோரம் மாநிலத்தில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி

செவ்வாயன்று பெய்த மழையில் மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால் முழுவதும் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2,000க்கும் மேற்பட்டோர் பலி 

பப்புவா நியூ கினியா நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 2,000 க்கும் அதிகமானோர் புதையுண்டதாக பப்புவா நியூ கினியா தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.

26 May 2024

உலகம்

பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670க்கும் மேற்பட்டோர் பலி

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 670க்கும் மேல் அதிகரித்தது என்று குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.

பப்புவா நியூ கினியாவில் பெரும் நிலச்சரிவு: 300க்கும் மேற்பட்டோர் பலி 

வடக்கு பப்புவா நியூ கினியாவில் (PNG) ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழத்தனர். மேலும், 1,100க்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வீடியோ: கனமழை, பனிப்பொழிவை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரமான பனிச்சரிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோன்மார்க் பகுதியில் இன்று கடும் மழை மற்றும் பனிப்பொழிவுக்கு இடையே பனிச்சரிவு ஏற்பட்டது.

அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு; சீன எல்லையை இணைக்கும் நெடுஞ்சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது

அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சீனாவின் எல்லையுடன் இணைக்கப்பட்ட நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது.

22 Jan 2024

சீனா

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் புதையுண்டனர்

தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவால்ல் 47 பேர் புதையுண்டனர். மேலும் 500 பேர் வெளியேற்றப்பட்டனர்.

பாகிஸ்தான், பப்புவா நியூ கினி, ஜிசாங் நாடுகளில் நிலநடுக்கம்

பாகிஸ்தான், பப்புவா நியூ கினி, ஜிசாங் ஆகிய நாடுகளில் சில நிமிட இடைவேளைகளில் மூன்று வெவ்வேறு நிலநடுக்கங்கள் உணரப்பட்டது.

உத்தரகாண்டில் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்க 5வது நாளாக தொடரும் போராட்டம்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், சுரங்கத்திற்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்கான போராட்டம், 96 மணி நேரங்களை கடந்து, 5வது நாளாக தொடர்ந்து வருகிறது.

கேதர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி, 19 பேர் மாயம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று(ஆகஸ்ட்.,3) இரவு கனமழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

மகாராஷ்டிரா நிலச்சரிவு: 78 பேர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் நிறுத்தம்

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி குக்கிராமத்தில் நான்கு நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் இன்றோடு நிறுத்தப்பட்டன.

மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை 

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி குக்கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை 

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று(ஜூலை 17) கனமழை பெய்ததால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து,பல்வேறு சாலைகள் தடைப்பட்டன.

ஹிமாச்சல் நிலச்சரிவு: 15-கிமீ டிராபிக் ஜாமால் சுற்றுலா பயணிகள் அவதி 

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மற்றும் குலுவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று(ஜூன் 25) மாலை நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, குறைந்தது 15 கி.மீ நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.