பப்புவா நியூ கினியா: செய்தி

27 May 2024

உலகம்

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2,000க்கும் மேற்பட்டோர் பலி 

பப்புவா நியூ கினியா நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 2,000 க்கும் அதிகமானோர் புதையுண்டதாக பப்புவா நியூ கினியா தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.