உத்தர்காசி: செய்தி

உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு

உத்தரகாண்டில் உள்ள உத்தர்காசியில் கட்டப்பட்டு வரும் சுரங்கபாதையின் இடிபாடுகளில் சிக்கிய 41 தொழிலாளர்களும், 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையிலிருந்து ஒரு தொழிலாளர் முதல்கட்டமாக மீட்பு 

17 நாட்களாக நடைபெற்று வந்த உத்தரகாண்ட் சுரங்க பாதை மீட்பு பணி, இன்று இறுதிக்கட்டத்தை எட்டியது.

இறுதி கட்டத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்களை அழைத்து வர சுரங்கத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்கள் 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க 17வது நாளாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சிக்கியுள்ள தொழிலாளர்களை அடைய இன்னும் 3 மீட்டர்களே உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தவுள்ள எலி துளை சுரங்கம் என்றால் என்ன?

15 நாட்களுக்கும் மேலாக, உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் அடைப்பட்ட தொழிலாளர்களை மீட்க மாநில அரசு போராடி வருகிறது.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணி: இனி மெஷின் வேண்டாம், கைகளாலேயே துளையிட திட்டம்

உத்தரகாண்டில் உள்ள சில்க்யாரா-பர்கோட் இடையே கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 41 தொழிலாளர்கள் 13-நாட்களாக சிக்கி தவித்து வருகின்றனர்.

25 Nov 2023

இந்தியா

சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தம், ஏன்?

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில், சில்க்யாரா சுரங்கப்பாதை இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியானது 14வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உத்தர்காசி சுரங்கப்பாதை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அர்னால்ட் டிக்ஸ்; யார் அவர்?

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிலத்தடி நிபுணரான பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ், உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.