பயங்கரவாதிகள்: செய்தி

30 May 2023

இந்தியா

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார் 

2008 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவிய லஷ்கர்-இ-தொய்பா(LeT) தலைவர் அப்துல் சலாம் புட்டவி, பாகிஸ்தான் சிறையில் மரணமடைந்தார்.

05 May 2023

இந்தியா

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது குண்டுவெடிப்பு; 2 ராணுவ வீரர்கள் பலி 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு அதிகாரி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

05 May 2023

இந்தியா

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கைது

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில்(DRDO) பணிபுரியும் விஞ்ஞானி ஒருவர், பாகிஸ்தான் ஏஜென்டுக்கு ரகசியத் தகவலை வழங்கியதற்காக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையால்(ATS) கைது செய்யப்பட்டார்.

02 May 2023

இந்தியா

ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத சதி வழக்கு: 12 இடங்களில் NIA சோதனை

2022ல் பதிவு செய்யப்பட்ட பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) இன்று(மே-2) ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 12 இடங்களில் சோதனை நடத்தியது.

01 May 2023

இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை 

பாதுகாப்புப் படைகள், உளவுத்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரையின் பேரில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத குழுக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த 14 மெசஞ்சர் மொபைல் ஆப்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

27 Feb 2023

இந்தியா

ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது

ஆயுத பயிற்சி பெறுவதற்கு சட்டவிரோதமாக எல்லையை தாண்ட முயற்சித்த தமிழர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் திங்கள்கிழமை நடந்த தற்கொலை படை தாக்குதல், ​​உள்-வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல்

காஷ்மீரில் நார்வால் என்னும் பகுதியில் கடந்த 21ம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது.