NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எல்லை தாண்ட முயன்ற பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    எல்லை தாண்ட முயன்ற பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்
    பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்

    எல்லை தாண்ட முயன்ற பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 09, 2025
    12:40 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை முறியடித்தது.

    ஜெய்ஷ்-இ-முகமது (ஜெஎம்) உடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஏழு பயங்கரவாதிகளை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கொன்றதாக ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    மே 8 ஆம் தேதி இரவு 11 மணியளவில் சம்பா எல்லைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை BSF துருப்புக்கள் கண்டறிந்தபோது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    "மே 8, 2025 அன்று சுமார் 2300 மணி நேரத்தில், ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை BSF முறியடித்தது" என்று BSF X இல் ஒரு பதிவில் உறுதிப்படுத்தியது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JUSTIN ஜம்மு காஷ்மீரின் சம்பா எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற
    7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ#JammuKashmir #News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/rwC0cZeykp

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) May 9, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பயங்கரவாதம்
    ஜம்மு காஷ்மீர்
    தீவிரவாதிகள்

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    பயங்கரவாதம்

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் LeT -இன் சைஃபுல்லா கசூரி யார்? ஜம்மு காஷ்மீர்
    பஹல்காம் படுகொலைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த அதிரடி 5 முடிவுகள் பாகிஸ்தான்
    பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிலிருந்து கவுதம் காம்பிருக்கு கொலை மிரட்டல் கவுதம் காம்பிர்
    பாகிஸ்தான் அரசின் சமூக ஊடக கணக்கை முடக்கியது மத்திய அரசு மத்திய அரசு

    ஜம்மு காஷ்மீர்

    பாக்., உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது: அதன் தாக்கம் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் தூதர்களை 'ஏற்கத்தகாத நபர்கள்' என்று இந்தியா அறிவித்துள்ளது, உயர்மட்ட தூதரை வரவழைத்துள்ளது இந்தியா
    "தாக்குதலுக்கு காரணமான ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை வழங்கப்படும்": சூளுரைத்த பிரதமர்  பிரதமர் மோடி
    ஜம்மு-காஷ்மீருக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என்ற அமெரிக்கா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது அமெரிக்கா

    தீவிரவாதிகள்

    நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதி; விஷம் வைத்து கொல்ல சதி என தகவல் பாகிஸ்தான்
    ஜம்மு&காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 3 வீரர்கள் பலி ஜம்மு காஷ்மீர்
    பூஞ்ச் ​​தாக்குதல்: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 கார்பைன் துப்பாக்கியை பயன்படுத்திய பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீர்
    "தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுங்கள், நாட்டு மக்களை காயப்படுத்த வேண்டாம்"- காஷ்மீரில் ராஜநாத் சிங் ராஜ்நாத் சிங்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025