NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு
    இந்தியா

    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு

    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு
    எழுதியவர் Nivetha P
    Mar 31, 2023, 07:27 pm 1 நிமிட வாசிப்பு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023-24க்கான பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. இந்தாண்டு இறுதியில் அங்கு மீண்டும் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாகேல் அரசாங்கத்தின் கடைசி மாநில பட்ஜெட் தாக்கல் இதுவாகும். இதன் காரணமாக இம்முறை அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கிறது. இந்நிலையில் அங்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் கீழ் உள்ள 18-35 வயதுக்குட்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு மாதாமாதம் ரூ.2,500 உதவித்தொகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது வந்துள்ள அறிவிப்பின் படி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் நாளை(ஏப்ரல்.,1) முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு

    VIPகளுக்கு மாதம் ரூ. 2,500https://t.co/WciCN2SQmv | #Chhattisgarh | #Youth | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/bfZMoCo8iU

    — News7 Tamil (@news7tamil) March 31, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    மாநில அரசு

    இந்தியா

    'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு தமிழ்நாடு
    இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன மத்திய பிரதேசம்
    இந்தியாவில் டெக்னோவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் - எப்போது வெளியீடு! ஸ்மார்ட்போன்
    இந்திய விற்பனையில் கலக்கும் சிட்ரோன் சி3 காரின் ஏற்றுமதி தொடக்கம்! சிட்ரோயன்

    மாநில அரசு

    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    மத்திய பிரதேசத்தில் ஆயிரத்தில் சம்பளம் வாங்கும் நபருக்கு கோடியில் வருமான வரி விதிப்பு மத்திய பிரதேசம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023