உள்துறை: செய்தி
01 Jun 2023
இந்தியாமணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா
மணிப்பூரில் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை ஒப்படைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(ஜூன் 1) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
30 May 2023
இந்தியாமணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று மாலை மணிப்பூரில் தரையிறங்கியதில் இருந்து உயர் அதிகாரிகளுடன் தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
29 May 2023
இந்தியாமணிப்பூரில் தொடரும் வன்முறை: அமித்ஷா இன்று மணிப்பூர் செல்கிறார்
மணிப்பூரில் இன மோதல்களால் இதுவரை குறைந்தது 80 பேர் பலியாகியுள்ள நிலையில், நேற்று(மே 28) அங்கு புதிய கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில், ஒரு போலீஸ்காரர் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.
25 May 2023
அரசு திட்டங்கள்புதிய சிறைச்சாலை சட்டம்: மின்னணு கண்காணிப்பு சாதனங்கள், திருநங்கைகளுக்கு சிறப்பு விதிகள்!
உள்துறை அமைச்சகம், சமீபத்தில், திருத்தப்பட்ட சிறைச்சாலைகள் சட்டம் 2023 என்ற திட்டத்தை பரிந்துரைத்துள்ளது.
24 May 2023
இந்தியாதமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா
மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(மே 24) தெரிவித்துள்ளார்.
23 May 2023
இந்தியாபிறப்பு, இறப்பு விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் மசோதா விரைவில் செயல்படுத்தப்படும்: அமித்ஷா
பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான தரவுகளை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று(மே 23) தெரிவித்தார்.
01 May 2023
இந்தியாஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு
ஜி20 மாநாட்டிற்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகம் சிறப்புப் படைகளை அங்கு அனுப்ப உள்ளது.
01 May 2023
இந்தியாஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை
பாதுகாப்புப் படைகள், உளவுத்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரையின் பேரில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத குழுக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த 14 மெசஞ்சர் மொபைல் ஆப்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
18 Apr 2023
இந்தியாலண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்
மார்ச் 19அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
05 Apr 2023
இந்தியாராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
ராம நவமி மோதல்களால் பல்வேறு மாநிலங்களில் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் இன்று(ஏப் 5) அறிவுரை வழங்கியுள்ளது.