குடியுரிமை (திருத்த) சட்டம்: செய்தி

15 May 2024

இந்தியா

குடியுரிமை சட்டத்திற்கு கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டது

குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது.

22 Apr 2024

இந்தியா

CAA விதிகள் இந்திய அரசியலமைப்பை மீறும்: அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை 

மார்ச் மாதம் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) சில விதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக இருக்கலாம் என்று அமெரிக்க காங்கிரஸின் சுயாதீன ஆராய்ச்சிப் பிரிவான காங்கிரஸின் ஆராய்ச்சி சேவையின் (CRS) அறிக்கை தெரிவித்துள்ளது.

"குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லீம்களை எப்படி பாதிக்க போகிறதோ': அமெரிக்கா செனட்டர் கவலை 

குடியுரிமை திருத்த சட்டம், 2019ஐ(CAA) அமல்படுத்துவதற்கான விதிகளை இந்திய அரசாங்கம் அறிவிக்க இருக்கும் நிலையில், அது குறித்து அமெரிக்க செனட்டர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்: மனுதாரர்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இன்று பிற்பகல் மறுத்துவிட்டது.

14 Mar 2024

அமித்ஷா

'சிஏஏ திரும்பப் பெறப்படாது': அமித் ஷா திட்டவட்டம் 

குடியுரிமை (திருத்த) சட்டம் அமல்படுத்தப்பட்டது என தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில், அந்தச் சட்டம் திரும்பப் பெறப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

13 Mar 2024

சிஏஏ

சிஏஏ குடியுரிமை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியாவில் சிஏஏ குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. மத்திய அரசு இதற்கான அறிவிப்பை இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது.

27 Feb 2024

இந்தியா

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்பு

இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அண்டை நாடுகளைச் சேர்ந்த மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

"தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்": முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை

இன்னும் ஒரு வார காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குடியுரிமை சட்டம் கொண்டு வரப்படும் என பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், 'தமிழகத்தில் CAA கால்வைக்க விடமாட்டோம்' என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது கருத்தை உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் 7 நாட்களுக்குள் CAA நடைமுறைக்கு வரும்: மத்திய அமைச்சர் உத்தரவாதம்

குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) அடுத்த வாரத்திற்குள் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார்.