ஜோ பைடன்: செய்தி
29 Oct 2024
வெள்ளை மாளிகைவெள்ளை மாளிகையில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்; இந்திய வம்சாவளியினருக்கு நன்றி கூறிய அதிபர் பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
29 Oct 2024
கமலா ஹாரிஸ்கமலா ஹாரிஸுக்கு வாக்களித்தார் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 2024 பொதுத் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களித்துள்ளார்.
12 Oct 2024
அமெரிக்காமில்டன் சூறாவளியால் 50 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு; அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தகவல்
மில்டன் சூறாவளி 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நிபுணர்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.
05 Oct 2024
அமெரிக்காஅமெரிக்காவில் 530,000 புலம்பெயர்ந்தோருக்கு சட்ட அந்தஸ்து நீடிக்கப்படாது: பைடன் நிர்வாகம்
ஜோ பைடன் நிர்வாகம் தோராயமாக 530,000 புலம்பெயர்ந்தோரின் சட்டப்பூர்வ நிலையை நீட்டிக்காது என்று அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அறிவித்துள்ளது.
03 Oct 2024
ஈரான்ஈரானின் அணுசக்தி ஆலைகள் மற்றும் எண்ணெய் வளங்களை அழிக்க இஸ்ரேல் திட்டம்: அமெரிக்காவின் பதில் என்ன?
இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரானின் போர் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, அந்நாட்டின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் திட்டமிட்டு வருகிறது.
26 Sep 2024
இஸ்ரேல்லெபனானில் தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்: தீவிர போர் குறித்து அதிபர் பைடன் எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ச்சியாக போர் பதட்டம் அதிகரித்த வண்ணம் இருகிறது.
29 Aug 2024
டொனால்ட் டிரம்ப்டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டவர் நோக்கம் இன்னும் தெளிவாக இல்லை: FBI
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு முயற்சியில் குற்றவாளி, டிரம்ப் மற்றும் ஜனாதிபதி ஜோ பைடன் ஆகிய இருவரின் நிகழ்வுகளை ஆன்லைனில் தேடியுள்ளார் என FBI தெரிவித்துள்ளது.
27 Aug 2024
மெட்டாகோவிட்-19 உள்ளடக்கத்தை தணிக்கை செய்ய வேண்டும் என மெட்டாவை கட்டாயப்படுத்திய பைடன் நிர்வாகம்: மார்க் ஜுக்கர்பெர்க்
அமெரிக்காவின் ஹவுஸ் ஜூடிசியரி கமிட்டிக்கு எழுதிய கடிதத்தில், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் நிர்வாகம் தனது நிறுவனத்தின் மீது "மீண்டும் மீண்டும் அழுத்தம்" கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
13 Aug 2024
டொனால்ட் டிரம்ப்அதிபர் தேர்தலிலிருந்து ஜோ பைடனின் விலகல் ஒரு நாடகம்: டிரம்ப் குற்றசாட்டு
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப், இன்று X இல் தொழிலதிபர் எலான் மஸ்க் உடன் நேர்காணலில் கலந்துக்கொண்டார்.
30 Jul 2024
அமெரிக்காகிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மூன்று வாரங்களில் அமெரிக்க குடியுரிமை பெறலாம்: நிபுணர்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் குடியுரிமையை உறுதி செய்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
29 Jul 2024
அமெரிக்காஜோ பைடன் வெளியேறுவதைக் கணித்த ஜோதிடர் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியின் பெயரைக் குறிப்பிடுகிறார்
அமெரிக்காவின் பிரபல ஜோதிடரும், உரிமம் பெற்ற சிகிச்சையாளருமான ஏமி டிரிப், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவியை கைப்பற்றுவார் என்று கணித்துள்ளார்.
25 Jul 2024
அமெரிக்கா"ஜனாதிபதியாக பணியாற்றுவது எனது வாழ்க்கையின் மரியாதை. ஆனால்..": அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வியாழன் அன்று, ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய பின்னர் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
24 Jul 2024
அமெரிக்காவதந்திங்களுக்கு இடையில் நாட்டுமக்களுக்கு உரையாற்ற உள்ளார் அதிபர் பைடன்
கொரோனா காரணமாகவும், வயது முதிர்வு காரணமாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இறந்ததாக வந்ததிகள் பரவிய நிலையில், நேற்று ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.
23 Jul 2024
அமெரிக்காஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய பிறகு ஜோ பைடன் எங்கே உள்ளார்?
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தலில் இருந்து திடீரென வெளியேறிவதாக அறிவித்தார்.
22 Jul 2024
கமலா ஹாரிஸ்அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகினார்; அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸிற்கு ஆதரவு
இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
19 Jul 2024
அமெரிக்காஅதிபர் தேர்தலில் இருந்து விலக ஒப்புக்கொண்டாரா ஜோ பைடன்? அடுத்த வேட்பாளர் யார், எப்படி தேர்வு செய்யப்படுவார்?
டைம்ஸ் நவ் வெளியுள்ள ஒரு அறிக்கையின் படி, 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலக ஜோ பைடன் ஒப்புக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
18 Jul 2024
அமெரிக்காஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோவிட்-19 தொற்று உறுதி; தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக புதன்கிழமை லாஸ் வேகாஸுக்குச் சென்றபோது, அவருக்கு கோவிட் -19 க்கு சோதனை செய்யப்பட்டது.
03 Jul 2024
அமெரிக்காடிரம்புடனான விவாதத்தின் போது தான் 'தூங்கிவிட்டதாக' ஒப்புக்கொண்டார் அதிபர் பைடன்
கடந்த வாரம் நடந்த சர்ச்சைக்குரிய தேர்தல் விவாதத்தின் போது தான் "கிட்டத்தட்ட தூங்கிவிட்டதாக" ஒப்புக்கொண்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
28 Jun 2024
டொனால்ட் டிரம்ப்டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடனின் முதல் 2024 ஜனாதிபதி விவாதத்தின் முக்கிய குறிப்புகள்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், வியாழன் இரவு ஒரு விவாதத்தில் பங்குபெற்றனர்.
27 Jun 2024
டொனால்ட் டிரம்ப்ஜோ பைடன், டிரம்ப் முதல் விவாதத்திற்கு 'ஹைடெக்' மைக்; அப்படி என்றால் என்ன?
நாளை, வெள்ளியன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான முக்கியமான ஜனாதிபதி தேர்தலுக்கான விவாதம் நடைபெறவுள்ளது.
05 Jun 2024
இந்தியாமூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து
மக்களவைத் தேர்தலில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையைப் பெற்றதைத் தொடர்ந்து பாஜக கூட்டணி இந்தியாவில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.
02 Jun 2024
இஸ்ரேல்அதிபர் பைடனின் "குறைபாடுகள் நிறைந்த" காசா திட்டத்தை ஏற்றுக்கொண்டது இஸ்ரேல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் முன்மொழியப்பட்ட காசா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உதவியாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
17 May 2024
அமெரிக்காஇஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்பும் மசோதாவை நிறைவேற்றியது அமெரிக்கா பிரதிநிதிகள் சபை
அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஜனாதிபதி ஜோ பைடனை இஸ்ரேலுக்கு அங்கீகரிக்கப்பட்ட உயர்-பேலோட் குண்டுகள் மீதான தனது பிடியை நிறுத்தும்படி கட்டாயப்படுத்த வாக்களித்தது.
04 May 2024
இந்தியாஅயல்நாட்டு வெறுப்பு மிக்க நாடு இந்தியா என்று ஜோ பைடன் கூறியதற்கு ஜெய்சங்கர் பதில்
அயல்நாட்டு வெறுப்பு மிக்க நாடு இந்தியா என்று ஜோ பைடன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் வெளியுறவுத்துறை
29 Apr 2024
இஸ்ரேல்காசா போர் நிறுத்தம், பணயக்கைதிகள் ஒப்பந்தம் குறித்து ஜோ பைடன்-நெதன்யாகு விவாதம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினார்.
24 Apr 2024
அமெரிக்காகாசா போராட்டம், ஆன்லைன் வகுப்புகள்: கல்விக் கட்டணத்தைத் திரும்ப கேட்கும் கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள்
காசாவில் போரைக் கையாண்ட விதத்தை கண்டித்து அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முழுவதும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதாக அறிவித்துள்ளது.
22 Apr 2024
குடியுரிமை (திருத்த) சட்டம்CAA விதிகள் இந்திய அரசியலமைப்பை மீறும்: அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை
மார்ச் மாதம் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) சில விதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக இருக்கலாம் என்று அமெரிக்க காங்கிரஸின் சுயாதீன ஆராய்ச்சிப் பிரிவான காங்கிரஸின் ஆராய்ச்சி சேவையின் (CRS) அறிக்கை தெரிவித்துள்ளது.
18 Apr 2024
அமெரிக்காஇரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த தனது மாமாவை நரமாமிசம் உண்பவர்கள் சாப்பிட்டதாக அதிபர் பைடன் பேச்சு
இரண்டாம் உலகப் போரின் போது இராணுவத்தில் பணியாற்றிய தனது மாமா அம்ப்ரோஸ் ஃபின்னேகனின் விமானம் நியூ கினியாவில் அப்போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
13 Apr 2024
இஸ்ரேல்இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
05 Apr 2024
காசாஇப்போதே செயல்படுங்கள் அல்லது....: காசா போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை எட்டுவதில் தாமதம் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
27 Mar 2024
அமெரிக்காஅமெரிக்கா பாலம் விபத்து: மேடே அழைப்பு விடுத்த இந்திய குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜோ பைடன்
பால்டிமோர் நகரில் உள்ள 2.57 கிமீ நீளமுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம், கொள்கலன் கப்பலொன்றில் மோதியதில் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து காணாமல் போன ஆறு கட்டுமானத் தொழிலாளர்கள், இறந்துவிட்டதாக அனுமானிக்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
17 Mar 2024
அமெரிக்கா'அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அமெரிக்கா ரத்த வெள்ளத்தில் மூழ்கிவிடும்': டொனால்ட் டிரம்ப் பேச்சு
வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படும் என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 Mar 2024
அமெரிக்காஅதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் வெற்றி பெற்றார் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
06 Mar 2024
டொனால்ட் டிரம்ப்அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டிரம்ப் தேர்வு செய்யப்பட வாய்ப்பு
குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அக்கட்சியின் அதிபர் வேட்பாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் பிரகாசமாகி வருகின்றன.
27 Feb 2024
இஸ்ரேல்வரும் திங்கட்கிழமைக்குள் காசா போர்நிறுத்தம் அமலுக்கு வரக்கூடும்: அதிபர் பைடன் உறுதி
அடுத்த வார தொடக்கத்தில் காசாவில் போர் நிறுத்தம் தொடங்கும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
20 Jan 2024
இஸ்ரேல்சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிறுவ பரிந்துரைத்தார் அமெரிக்க அதிபர் பைடன்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் வெள்ளிக்கிழமை(உள்ளூர் நேரம்) பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுதந்திரமான பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான சாத்தியங்கள் குறித்து விவாதித்தார்.
30 Dec 2023
அமெரிக்காசீன உளவு பலூன் அதன் இருப்பிடத்தைத் தெரிவிக்க அமெரிக்க இணைய சேவையை பயன்படுத்தியது- தகவல்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் உளவு பார்த்ததாக கூறப்பட்ட சீன பலூன், அந்நாட்டிற்கு தகவல்களை அனுப்ப அமெரிக்காவின் இணைய சேவையை பயன்படுத்திக் கொண்டதாக, அமெரிக்க அதிகாரி தெரிவித்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
29 Dec 2023
ஜி ஜின்பிங்சீனா: புதிய பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் கடற்படைத் தளபதி டாங் ஜுன் நியமனம்
சீனா முன்னாள் கடற்படை தளபதி டாங் ஜுனை, கடந்த நான்கு மாதத்திற்கு முன் மாயமான முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு வெள்ளிக்கிழமை நியமித்தது.
27 Dec 2023
அமெரிக்காஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகள் மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் சில வீரர்கள் காயமடைந்த நிலையில், அதற்கு பதிலடியாக ஈராக்கில், ஈரான் ஆதரவு போராளிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
24 Dec 2023
பெஞ்சமின் நெதன்யாகுஇஸ்ரேல்-ஹமாஸ் போர்: 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி; பொதுமக்களைப் பாதுகாக்க பைடன் அழுத்தம்
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலால் கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில், அங்குள்ள பொதுமக்களை பாதுகாக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
22 Dec 2023
குடியரசு தினம்குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, இம்மானுவேல் மக்ரோனை இந்தியா அழைத்திருப்பதாக தகவல்
அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை இந்தியா அழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 Dec 2023
அமெரிக்காஅமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனத்தின் மீது கார் மோதல்
நேற்று, ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகன அணிவகுப்பில் உள்ள வாகனத்தின் மீது கார் ஒன்று மோதியது.
16 Dec 2023
அமெரிக்காஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல்
அமெரிக்க-கனடிய குடிமகனான காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாகக், இந்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு, இந்திய-அமெரிக்க அரசியல் தலைவர்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
13 Dec 2023
அமெரிக்காகாசா தாக்குதலால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கிறது- நெதன்யாகுவுக்கு பைடன் எச்சரிக்கை
ஹமாஸுக்கு எதிரான அதன் "கண்மூடித்தனமான" தாக்குதலால், காசா மீதான போரில் உலகளாவிய ஆதரவை இஸ்ரேல் இழக்க நேரிடும் என்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டின், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எச்சரித்துள்ளார்.
05 Dec 2023
அமெரிக்காடெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டெல்லியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன்,
27 Nov 2023
துப்பாக்கி சூடுஅமெரிக்காவில் பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவில் வெர்மான்ட் பல்கலைக்கழகம் அருகே பர்லிங்டன் தேங்க்ஸ் கிவ்விங் விடுமுறை கூடுதல் பங்கேற்றிருந்த, பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
27 Nov 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்காசா போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்தார் அமெரிக்க அதிபர்
ஹமாஸ் குழு, இஸ்ரேல் பிணையக்கைதிகளை விடுவிக்க ஒப்பு கொண்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடை நிறுத்தப்பட்டது.
24 Nov 2023
அமெரிக்காபிளாக் ஃப்ரைடே- வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை
அமெரிக்க கலாச்சாரத்தில் தேங்க்ஸ் கிவ்விங் வியாழக்கிழமைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமையை, பிளாக் ஃப்ரைடே என மக்கள் கொண்டாடுகிறார்கள்.
21 Nov 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம், ஐந்து நாள் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் விடுதலையை உள்ளடக்கியதாக இருக்கும் என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
17 Nov 2023
குடியரசு தலைவர்சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை- ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங், சீனா ஒரு அங்குலம் வெளிநாட்டு இடத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை எனவும், போரை தூண்டியதில்லை எனவும் கூறியுள்ளார்.
16 Nov 2023
அமெரிக்காஆக்கபூர்வமான சந்திப்புக்குப் பிறகு ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என கூறிய ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இடையேயான நேற்றைய 'ஆக்கபூர்வமான' சந்திப்புக்கு பிறகு, அமெரிக்க அதிபர் ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி எனக் கூறியுள்ளார்.
15 Nov 2023
அமெரிக்கா'ஜி ஜின்பிங்கின் ஆட்சிக்கு கீழ் சீனாவில் நிறைய பிரச்சனைகள் உள்ளன': ஜோ பைடன்
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடக்க இருக்கும் 30வது ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு(APEC) உச்சிமாநாட்டிற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 'சீனாவுக்கு உண்மையான பிரச்சனைகள் இருக்கின்றன' என்று கூறியுள்ளார்.
15 Nov 2023
ஹமாஸ்அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள்
காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கீழ், ஹமாசின் கட்டளை மையம் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் கூறிவந்த நிலையில், அம்மருத்துவமனையை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கைப்பற்றியது.
14 Nov 2023
காசாஅல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன்
காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும் என இஸ்ரேலிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
13 Nov 2023
அமெரிக்காஅமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம்
செலவினங்களை குறைத்தல், அகதிகளின் குடியேற்றத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பழமைவாத கோரிக்கைகளை, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் புதிய சமராசக் கொள்கையில் சேர்க்காததால் அமெரிக்கா மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
10 Nov 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல்
காசா பகுதிக்கு நிவாரண உதவிகள் செல்வதற்காகவும், அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேறுவதற்காகவும், போரில் தினசரி 4 மணி நேரம் இடைநிறுத்தம் செய்ய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு ஒப்புதல் அளித்துள்ளார்.
10 Nov 2023
காசாகாசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு
வடக்கு காசா பகுதிகளில், இஸ்ரேல் தினமும் 4 மணி நேர போர் இடை நிறுத்தத்தை தொடங்கும் என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
08 Nov 2023
இஸ்ரேல்காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா
இஸ்ரேல் ஹமாஸ் போர் முடிந்ததற்கு பின்னர், பாலஸ்தீனியத்தை இஸ்ரேல் படைகள் மீண்டும் ஆக்கிரமிக்கும் என தாங்கள் நம்பவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
07 Nov 2023
காசாகாசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி
காசா மீதான போரை தீவிர படுத்தியுள்ள இஸ்ரேல், அப்பகுதியில் வாழும் மக்களுக்கு "உண்மையான எதிர்காலத்தை" வழங்குவதாக தெரிவித்துள்ளது.
07 Nov 2023
இஸ்ரேல்ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன?
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் அமைப்பு 5,000க்கும் ஏவுகணைகளை ஏவி போரை தொடங்கியது.
03 Nov 2023
ஹமாஸ்காசா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படைகள், பைகளில் அனுப்பப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மையமான காசா நகரை, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்துள்ளதாக, இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
30 Oct 2023
ஹமாஸ்காசாவில் அப்பாவி மக்களை பாதுகாக்க இஸ்ரேலை வற்புறுத்திய அமெரிக்கா
காசாவில் ஹமாஸ் ஆயுத குழுவினரையும் பொதுமக்களையும் வேறுபடுத்தி பார்த்து, அப்பாவி மக்களை பாதுகாக்க இஸ்ரேலை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
29 Oct 2023
அமெரிக்கா2024 அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து வெளியேறினார் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ்
அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கான போட்டியிலிருந்து, முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் வெளியேறினார்.
27 Oct 2023
அமெரிக்காபுதிய கிரீன் கார்டு பரிந்துரைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை
அமெரிக்க தற்போது வெளியிட்டு இருக்கும் புதிய கிரீன் கார்டு பரிந்துரையில் அதிக வெளிநாட்டவர்கள், குறிப்பாக இந்தியர்கள் பயன்பெறுவார்கள்.
27 Oct 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்திய, ஈரானின் புரட்சிகர காவலர் படையின் தளங்கள் மீது, தெற்கு சிரியாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
26 Oct 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலுக்கு, இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாடு தான் காரணம்: அமெரிக்க அதிபர்
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நடந்து வரும் தாக்குதலுக்கு மத்தியில், ஹமாஸ் இந்த தாக்குதலை தொடங்கியதற்கு காரணம் இந்தியாவில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டின்போது எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான முடிவுதான் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
26 Oct 2023
அமெரிக்காஅமெரிக்காவில் துப்பாக்கி சூடு: குறைந்தது 22 பேர் உயிரிழந்திருக்கலாமென தகவல்
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில், குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கலாம் அஞ்சப்படுகிறது.
24 Oct 2023
அமெரிக்காஇஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது- சீனா
இஸ்ரேலுக்கு, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக தங்களை தற்காத்துக்கொள்ள உரிமை உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
24 Oct 2023
குடியரசு தலைவர்அமெரிக்காவின் H-1B விசாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளை கருத்தில்கொண்டு, H-1B விசாவில் நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்த முக்கிய மாற்றங்களை பைடன் அரசு தற்போது முன்மொழிந்துள்ளது.
22 Oct 2023
ஹமாஸ்இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போர் 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமரை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் ஆகியோர் சந்தித்தனர்.
21 Oct 2023
இஸ்ரேல்நிவாரண பொருட்களுடன் 20 லாரிகள் காசாவுக்குள் நுழைந்தன
பாலஸ்தீனிய மக்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச்சென்ற 20 லாரிகள் எகிப்தின் 'ரஃபா எல்லை' வழியாக, காசாவுக்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
21 Oct 2023
ஹமாஸ்போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம்- இஸ்ரேல் அறிவிப்பு
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
20 Oct 2023
ஐநா சபைரஃபா எல்லையை பார்வையிட்டார் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்
போரால் பாதிப்படைந்துள்ள காசா பகுதிக்கு நிவாரண உதவிகள் செல்லும், எகிப்து-காசா எல்லையான ரஃபா எல்லையை, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பார்வையிட்டார்.
19 Oct 2023
ரஷ்யா27 டன் நிவாரண பொருட்களை காஸாவிற்கு அனுப்பியது ரஷ்யா
காஸாவிற்கு 27 டன் நிவாரண பொருட்களை அனுப்பியிருப்பதாக ரஷ்யாவின் அவசர சூழ்நிலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.