NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஈரானின் அணுசக்தி ஆலைகள் மற்றும் எண்ணெய் வளங்களை அழிக்க இஸ்ரேல் திட்டம்: அமெரிக்காவின் பதில் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரானின் அணுசக்தி ஆலைகள் மற்றும் எண்ணெய் வளங்களை அழிக்க இஸ்ரேல் திட்டம்: அமெரிக்காவின் பதில் என்ன?
    இஸ்ரேலின் பதில் தாக்குதல் "விகிதாசாரப்படி" இருக்க வேண்டும் என்று பைடன் கூறினார்

    ஈரானின் அணுசக்தி ஆலைகள் மற்றும் எண்ணெய் வளங்களை அழிக்க இஸ்ரேல் திட்டம்: அமெரிக்காவின் பதில் என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 03, 2024
    09:50 am

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரானின் போர் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, அந்நாட்டின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் திட்டமிட்டு வருகிறது.

    இந்த திட்டத்தினை தனது ஆதரவு நாடான அமெரிக்காவிற்கு தெரிவித்த போது, அதை அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்த்தார் என வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    மேலும், ஈரானின் தாக்குதலுக்கு, இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது, ஆனால் இஸ்ரேலின் பதில் தாக்குதல் "விகிதாசாரப்படி" இருக்க வேண்டும் என்று கூறினார் என தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    தெஹ்ரான் மீது புதிய தடைகளை விதிக்கும் சாத்தியம் குறித்தும் அவர் ஜி7 தலைவர்களிடம் பேசியதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.

    G7 கூட்டம்

    இஸ்ரேல் மீதான தாக்குதலை அடுத்து கூட்டப்பட்ட G7 கூட்டம் 

    ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நடைபெற்ற G7 கூட்டத்தைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளை பலதரப்பு மாற்றத்தை பைடன் ஒருங்கிணைத்ததாக வெள்ளை மாளிகை கூறியது.

    பைடன் உட்பட G7 தலைவர்கள், "இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதலை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனம் செய்தனர்", இது மத்திய கிழக்கில் பதட்டங்களை வியத்தகு முறையில் அதிகரிப்பதைக் குறித்தது.

    அதன் தொடர்ச்சியாக ஈரான் மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும், விரைவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசுவேன் என்றும் பைடன் கூறினார்.

    மத்திய கிழக்கில் ஒரு பிராந்திய போரைத் தவிர்க்கும் முயற்சியில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை மிதப்படுத்த அமெரிக்கா முயற்சிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    ஈரான் இஸ்ரேல் போர்
    அமெரிக்கா
    ஜோ பைடன்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஈரான்

    கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை விரைவில் சந்திக்க அனுமதி: ஈரான்  எஸ்.ஜெய்சங்கர்
    இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களை பயன்படுத்துவோம்: ஈரான் மிரட்டல் இஸ்ரேல்
    ஈரான்-இஸ்ரேல் போர்: அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ஐ.நா கவலை  இஸ்ரேல்
    ஈரானுக்கு எதிரான பழிவாங்கும் திட்டத்தை இஸ்ரேல் இறுதி செய்துள்ளதாக தகவல் ஈரான் இஸ்ரேல் போர்

    ஈரான் இஸ்ரேல் போர்

    ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து ஈரானிய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை ஈரான்
    இஸ்ரேல் ஈரானை தாக்கப்போவது அமெரிக்காவுக்கு முன்பே தெரியும்  இஸ்ரேல்
    மத்திய கிழக்கில் போர் பதட்டம்: ஈராக்கில் இருந்த ஈரான் ஆதரவு படைகள் மீது திடீர் தாக்குதல்  ஈராக்

    அமெரிக்கா

    செங்கல்பட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் தொழிற்சாலை; தமிழக அரசு ஓமியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் தமிழக அரசு
    சிகாகோவில் செம கேஷுவலாக சைக்கிள் ஓட்டும் தமிழக முதல்வர்  தமிழக முதல்வர்
    சென்னையில் அமைகிறது முதல் உலகளாவிய திறன் மையம்: சிகாகோவில் கையெழுத்தான ஒப்பந்தம்  சென்னை
    ரஷ்ய ஆதரவு டெனெட் மீடியாவை தளத்திலிருந்து நீக்கியது யூடியூப் யூடியூப்

    ஜோ பைடன்

    டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர் அமெரிக்கா
    காசா தாக்குதலால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கிறது- நெதன்யாகுவுக்கு பைடன் எச்சரிக்கை அமெரிக்கா
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல் அமெரிக்கா
    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனத்தின் மீது கார் மோதல் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025