போப் பிரான்சிஸ்: செய்தி
14 Sep 2024
அமெரிக்காஅமெரிக்க தேர்தலில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? போப் பிரான்சிஸ் அட்வைஸ்
நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இந்த தேர்தலில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.