NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்க தேர்தலில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? போப் பிரான்சிஸ் அட்வைஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்க தேர்தலில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? போப் பிரான்சிஸ் அட்வைஸ்
    போப் பிரான்சிஸ்

    அமெரிக்க தேர்தலில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? போப் பிரான்சிஸ் அட்வைஸ்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 14, 2024
    07:38 pm

    செய்தி முன்னோட்டம்

    நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இந்த தேர்தலில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

    போப் பிரான்சிஸ் இருவரின் குடியேற்றம் மற்றும் கருக்கலைப்பு குறித்த அவர்களின் உயிர் எதிர்ப்பு கொள்கைகள் குறித்து விமர்சித்ததோடு, குறைந்த தீமைக்கு வாக்களிக்குமாறு அமெரிக்க கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    அர்ஜென்டினாவை பூர்வீகமாகக் கொண்ட போப், டிரம்பின் குடியேற்றத் திட்டமான நாடு கடத்தும் திட்டம் குறித்தும், ஹாரிஸ் கருக்கலைப்பு உரிமைக்கு ஆதரவளித்தது குறித்தும் விமர்சித்தார்.

    தென்கிழக்காசியா பயணம்

    தென்கிழக்காசிய நாடுகளுக்கு போப் பிரான்சிஸ் 12 நாட்கள் பயணம்

    தென்கிழக்காசியா மற்றும் ஓசியானியா முழுவதும் 12 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு அங்கிருந்து ரோம் கிளம்பும்போது அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

    அப்போது டிரம்ப் மற்றும் ஹாரிஸின் பெயர்களை வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்றாலும், அவர்களின் கொள்கைகள் மற்றும் அவர்களின் பாலினங்களைக் குறிப்பிட்டார்.

    போப் புலம்பெயர்ந்தோரின் அவலநிலையை தனது போன்டிஃபிகேட்டின் முன்னுரிமையாக ஆக்கியுள்ளார். மேலும் அது பற்றி அழுத்தமாகவும் அடிக்கடியும் பேசுகிறார்.

    அமெரிக்காவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நாடு முழுவதும் சுமார் 52 மில்லியன் மக்கள் உள்ளனர்.

    இவர்கள் பெரும்பாலும் மாறிமாறி வாக்களிப்பவர்களாக காணப்படுகிறார்கள். இதற்கிடையில், பிரான்சிஸ் சீனாவைப் பாராட்டினார்.

    சீனாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்ட பிறகு, தற்போது அவற்றை புதுப்பிப்பதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படும் நிலையில் போப்பின் இந்த கருத்து வந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    டொனால்ட் டிரம்ப்
    கமலா ஹாரிஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    செயின்ட் மார்டின் தீவை தர மறுத்ததால் அமெரிக்காவின் சதிவேலை; ஷேக் ஹசீனா பரபரப்பு குற்றச்சாட்டு ஷேக் ஹசீனா
    விலங்குகளிடையே தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் கொரோனா
    அதிபர் தேர்தலிலிருந்து ஜோ பைடனின் விலகல் ஒரு நாடகம்: டிரம்ப் குற்றசாட்டு  டொனால்ட் டிரம்ப்
    மத்திய கிழக்கில் ஈரானால் நடத்தப்படவுள்ள தாக்குதலை சமாளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது: வெள்ளை மாளிகை ஈரான்

    டொனால்ட் டிரம்ப்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுகிறார் நிக்கி ஹேலி அமெரிக்கா
    அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் வெற்றி பெற்றார் ஜோ பைடன்  அமெரிக்கா
    சீனாவுக்கு எதிரான வதந்திகளைப் பரப்ப போலி இணைய அடையாளங்களை உருவாக்கிய CIA சீனா
    'அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அமெரிக்கா ரத்த வெள்ளத்தில் மூழ்கிவிடும்': டொனால்ட் டிரம்ப் பேச்சு  அமெரிக்கா

    கமலா ஹாரிஸ்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகினார்; அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸிற்கு ஆதரவு ஜோ பைடன்
    அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற பிராத்தனை செய்யும் தமிழ்நாட்டு கிராமம் தமிழ்நாடு
    "ஜனாதிபதியாக பணியாற்றுவது எனது வாழ்க்கையின் மரியாதை. ஆனால்..": அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  ஜோ பைடன்
    அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தார் பராக் ஒபாமா  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025