கமலா ஹாரிஸ்: செய்தி

ஜஸ்ட் ஒரு மைல்தான் வெள்ளைமாளிகை; அருகில் இருந்தும் மகள் கமலா ஹாரிஸை ஒருமுறை கூட பார்க்காத தந்தை

அமெரிக்க துணை ஜனாதிபதியும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான கமலா ஹாரிஸுக்கு 86 வயதான தந்தை டொனால்ட் ஜே ஹாரிஸுடனான உறவு மோசமாக உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் பற்றி தெரியுமா?

வியாழன் அன்று சிகாகோவில் நடந்த ஜனநாயகக் கட்சி மாநாட்டில் கமலா ஹாரிஸ் தன்னை அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்திக் கொண்டார்.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்; அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார் கமலா ஹாரிஸ்

2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் என்பதை அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

இரும்பு குவிமாடம், ஈரான் போர், கமலா ஹாரிஸ், கிம் ஜாங்: எலான் மஸ்க்- டிரம்ப் உரையாடலின் ஹைலைட்ஸ்

பில்லியனர் தொழிலதிபரும், X (முன்னர் ட்விட்டர்) உரிமையாளருமான எலான் மஸ்க் இன்று தனது சமூக ஊடக வலையமைப்பில் டொனால்ட் டிரம்பை நேர்காணல் செய்தார்.

அமெரிக்கா: ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் ஒரு மனதாக தேர்வு

துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதல் மனைவியை ஏமாற்றியதை ஒப்புக்கொண்ட கமலா ஹாரிஸின் கணவர்

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் கணவர் டக் எம்ஹாஃப் தனது முதல் திருமணத்தின் போது திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மூன்று வாரங்களில் அமெரிக்க குடியுரிமை பெறலாம்: நிபுணர்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் குடியுரிமையை உறுதி செய்து கொண்டு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தார் பராக் ஒபாமா 

வரும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட இருக்கும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.

"ஜனாதிபதியாக பணியாற்றுவது எனது வாழ்க்கையின் மரியாதை. ஆனால்..": அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வியாழன் அன்று, ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய பின்னர் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற பிராத்தனை செய்யும் தமிழ்நாட்டு கிராமம்

துளசெந்திரபுரம் என்ற தமிழ்நாட்டின் சிறிய கிராமத்தினர் அனைவரும் மிகுந்த நம்பிக்கையுடனும் பிரார்த்தனைகளுடனும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலை எதிர் நோக்கி உள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகினார்; அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸிற்கு ஆதரவு

இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.