NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டவர் நோக்கம் இன்னும் தெளிவாக இல்லை: FBI 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டவர் நோக்கம் இன்னும் தெளிவாக இல்லை: FBI 
    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

    டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டவர் நோக்கம் இன்னும் தெளிவாக இல்லை: FBI 

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 29, 2024
    08:41 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு முயற்சியில் குற்றவாளி, டிரம்ப் மற்றும் ஜனாதிபதி ஜோ பைடன் ஆகிய இருவரின் நிகழ்வுகளை ஆன்லைனில் தேடியுள்ளார் என FBI தெரிவித்துள்ளது.

    அவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெடிபொருட்கள் பற்றிய தகவல்களைப் பார்த்து, கடந்த மாதம் அவர் துப்பாக்கிச் சூடு நடத்திய பென்சில்வேனியா பிரச்சார பேரணியை "வாய்ப்பு" என்று தீர்மானித்ததாக கூறப்படுகிறது.

    இதனை ஒரு மூத்த FBI அதிகாரி AP இடம் புதன்கிழமை தெரிவித்தார்.

    ஏறக்குறைய 1,000 முறை குற்றவாளி தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்-இடம் விசாரணை நடத்திய புலனாய்வாளர்களுக்கு ஜூலை மாத பிரச்சார பேரணியின் போது டிரம்பை ஏன் சுட்டார் என்பதற்கான உள்நோக்கம் புலப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

    பேரணி விவரங்கள்

    பேரணி அறிவிக்கப்பட்டதும் அதன் விவரங்களை தேடிய குற்றவாளி

    ஜூலை 13ஆம் தேதி பென்சில்வேனியாவின் பட்லரில் டிரம்ப் பேரணி அறிவிக்கப்பட்டதும், குற்றவாளி குறிப்பிட்ட நிகழ்வில் அதிக கவனம் செலுத்தினார் என்றும் அதை வாய்ப்பின் இலக்காகப் பார்த்தார் என்றும் ரோஜெக் கூறினார்.

    பேரணிக்கு முந்தைய நாட்களில் க்ரூக்ஸின் இணையத் தேடல்களில், பேரணி நடைபெற்ற மைதானம் பற்றிய கேள்விகள்- பட்லர் ஃபார்ம் ஷோவில் டிரம்ப் எங்கிருந்து பேசுவார்? பட்லர் ஃபார்ம் ஷோ போடியம் மற்றும் பட்லர் ஃபார்ம் ஷோ புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை தேடியது கண்டுபிடிக்கப்பட்டது.

    தாக்குதலுக்கு 30 நாட்களுக்கு முன்பு, க்ரூக்ஸ், பைடன் மற்றும் டிரம்ப் தொடர்பான 60 க்கும் மேற்பட்ட இணையத் தேடல்களை மேற்கொண்டார் எனவும், இதில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடுகளின் தேதிகளைத் தேடினார் எனவும் FBI இயக்குநர் வெளிப்படுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டொனால்ட் டிரம்ப்
    துப்பாக்கி சூடு
    ஜோ பைடன்
    அமெரிக்கா

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    டொனால்ட் டிரம்ப்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் விவேக் ராமசாமி விலகல்; டொனால்ட் டிரம்பை ஆதரிப்பதாக அறிவிப்பு  விவேக் ராமசாமி
    அமெரிக்க அதிபர் தேர்தலின் அடுத்தகட்டத்திலும் டொனால்ட் டிரம்பிற்கு பெரும் வெற்றி, நிக்கி ஹேலி பின்னடைவு அமெரிக்கா
    கேபிடல் கலகம்: இல்லினாய்ஸ் முதன்மை வாக்குப்பதிவில் இருந்து டிரம்ப் தகுதி நீக்கம் அமெரிக்கா
    அதிபர் தேர்தலில் டிரம்ப் தொடரலாம் என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அமெரிக்கா

    துப்பாக்கி சூடு

    கேரளா பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கி சூடு பள்ளி மாணவர்கள்
    பஞ்சாப் குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு: காவலர் ஒருவர் கொல்லப்பட்டார், 3 பேர் காயம் பஞ்சாப்
    26 வயது இந்திய பிஹெச்டி மாணவர் அமெரிக்காவில் காரில் சுட்டுக்கொலை அமெரிக்கா
    அமெரிக்காவில் பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு அமெரிக்கா

    ஜோ பைடன்

    காசா போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்தார் அமெரிக்க அதிபர்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர் அமெரிக்கா
    காசா தாக்குதலால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கிறது- நெதன்யாகுவுக்கு பைடன் எச்சரிக்கை அமெரிக்கா
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல் அமெரிக்கா

    அமெரிக்கா

    வதந்திங்களுக்கு இடையில் நாட்டுமக்களுக்கு உரையாற்ற உள்ளார் அதிபர் பைடன் ஜோ பைடன்
    "ஜனாதிபதியாக பணியாற்றுவது எனது வாழ்க்கையின் மரியாதை. ஆனால்..": அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  ஜோ பைடன்
    மணிப்பூர், ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய வேண்டாம்: பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ஜம்மு காஷ்மீர்
    அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தார் பராக் ஒபாமா  உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025