NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
    ஆயுள் காப்பீடு பாதுகாப்பு திட்டத்தின் முக்கிய பங்குகள்

    ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

    எழுதியவர் Siranjeevi
    Feb 28, 2023
    03:23 pm

    செய்தி முன்னோட்டம்

    காப்பீடு திட்டத்தில் முக்கியமான ஒன்று ஆயுள் காப்பீடு திட்டம் தான். ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் இவை பெரிதும் கைகொடுக்கிறது.

    எனவே, அனைவரும் ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டியது மிக அவசியமான ஒன்று.

    ஆயுள் காப்பீடு செய்வதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

    உதவி

    இந்த காப்பீட்டு திட்டத்தில், ஒரு வேளை, வேலை செய்ய முடியாமல் போனால், உங்களுக்கு விபத்து ஏற்பட்டால், காப்பீட்டு கொள்கை உங்களைக் காப்பாற்றும்.

    அதேப்போல், இந்த காப்பீட்டு பாலிசியில் நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்களுக்கு பயனளிக்கும்.

    ஆயுள் காப்பீடு

    ஆயுள் காப்பீடு திட்டம் எவ்வாறு உங்களை பாதுகாக்கும்?

    ஓய்வூதியத் திட்டம்

    உங்களின் வரிச் சேமிப்புப் பணத்தை எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்து ஓய்வுக்குப் பிறகு அதிலிருந்து நல்ல வருமானத்தை பெற முடியும்.

    அடுத்து, வயது முதிர்ச்சியின் போது முழுத் தொகையையும் எடுக்க வேண்டும் என்றால், பாலிசியில் எந்தவிதமான குறுக்கீடும் செய்ய வேண்டியதில்லை.

    கடன் வசதி

    முக்கியமாக, இந்த காப்பீட்டில் உங்களுக்கு கடன் வசதியையும் வழங்குகிறது.

    டேர்ம் இன்சூரன்ஸ் நன்மையையும் பெறுவீர்கள். இது உங்களுக்குத் தொகை உத்தரவாத வசதியையும், தேவைப்படும் நேரத்தில் கடன் வசதியையும் வழங்குகிறது.

    குறைந்த பிரீமியம்

    ரைடர் வசதியாக பிரீமியத்தை குறைக்கும் வசதியும் உள்ளது. ரைடரை எடுத்த பிறகு உங்கள் பிரீமியம் தொகை தானாகவே குறையும்.

    இதில், சிறப்பு தேவைகள் மற்றும் பிரீமியத்தை குறைக்க விரும்புபவர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    இந்தியா
    ஓய்வூதியம்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    தொழில்நுட்பம்

    பேஸ்புக் நிறுவனத்தில் 7000 பேர் மீண்டும் பணிநீக்கம்! என்ன நடக்கிறது? மெட்டா
    ஐஐடி வேலையை விட்டுவிட்டு கணித பாடம் எடுக்கும் நபர்! குவியும் பாராட்டுக்கள் தொழில்நுட்பம்
    இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை குறைவு தங்கம் வெள்ளி விலை
    இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் PayNow இணைப்பு! தொடங்கி வைத்த பிரதமர்கள் தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    உலகின் விலை உயர்ந்த சொகுசு பைக்குகள் - இப்படி ஒரு பிரம்மாண்டமா? பைக் நிறுவனங்கள்
    ரெப்போ உயர்வுக்கு பின் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள்! வீட்டு கடன்
    ஊழியர்களின் சம்பளம் பாதியாக குறைப்பு! அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் விப்ரோ தொழில்நுட்பம்
    முதல் ஐபோன் ஜென் மாடல் - ஏலத்தில் விற்பனையான தொகை ஐபோன்

    இந்தியா

    வெறும் ரூ.89 இல் வீட்டு உணவு - அறிமுகமான Zomato Everyday சேவை! தொழில்நுட்பம்
    ஊழியர்களை தொடர்ந்து ரோபோக்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்! கூகுள்
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி மகாராஷ்டிரா
    தொடர் தோல்வியால் விரக்தி : பயிற்சியாளரை மாற்றுகிறார் பிவி சிந்து! விளையாட்டு

    ஓய்வூதியம்

    ஏப்ரல் 1 முதல் புதிய NPS விதி: ஓய்வூதியம் மொத்த தொகையை பெற இதை செய்திடுங்கள் தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025