NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஆன்லைன் விற்பனை மருந்துகளுக்கு அதிரடி தடை! புதிய சட்டம் என்ன?
    ஆன்லைன் விற்பனை மருந்துகளுக்கு அதிரடி தடை! புதிய சட்டம் என்ன?
    1/2
    தொழில்நுட்பம் 1 நிமிட வாசிப்பு

    ஆன்லைன் விற்பனை மருந்துகளுக்கு அதிரடி தடை! புதிய சட்டம் என்ன?

    எழுதியவர் Siranjeevi
    Mar 15, 2023
    12:19 pm
    ஆன்லைன் விற்பனை மருந்துகளுக்கு அதிரடி தடை! புதிய சட்டம் என்ன?
    ஆன்லைன் மருந்துகள் விற்க அரசு தடை விதிக்க உள்ளது

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் இந்தியாவில், மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, ஆப்பிரிக்கா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை, பார்மஸி கடைகளில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவது மட்டுமல்லாமல் ஆன்லைனிலும் சில நிறுவனங்கள் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன. அதன்படி, Tata 1mg, Flipkart, Amazon, NetMeds, MediBuddy போன்ற நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்கின்றன. இந்த நிலையில், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு முழு தடை விதிக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், மேற்கூறிய நிறுவனங்களின் ஆன்லைன் மருந்து தொழில் முற்றிலுமாக முடங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

    2/2

    ஆன்லைன் மருந்து விற்பனை செய்ய தடை - அரசு அதிரடி

    மேலும், மருந்துகள் விற்பனைக்கு தற்போது மருந்துகள் மற்றும் காஸ்மெட்டிக்ஸ் சட்டம் (1940) அமலில் இருக்கிறது. தொடர்ந்து, இதற்கு பதிலாக புதிய மருந்துகள், மருத்துவ கருவிகள், காஸ்மெடிக்ஸ் சட்டத்துக்கான (2023) வரைவு மசோதாவை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதனால், எந்த ஒரு நபரும், அல்லது ஒரு நபர் சார்பில் மற்றவரும் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்வதற்காக மருந்துகளை வாங்கவோ, சேமித்து வைக்கவோ, காட்சிப்படுத்தவோ, விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிய உரிமமும், அனுமதியும் பெற்ற பின் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்யலாம். எனவே, ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    அரசு திட்டங்கள்
    இந்தியா

    தொழில்நுட்பம்

    2வது கட்டம் ஆரம்பம் - மெட்டாவில் மேலும் 10 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்! மெட்டா
    சத்தமில்லாமல் மகனின் நிச்சயதார்த்தை முடித்த கெளதம் அதானி! தொழில்நுட்பம்
    வருமான வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை - மார்ச் 31-க்குள் இதை செய்திடுங்க! முதலீட்டு திட்டங்கள்
    PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் - மிஸ் பண்ணிடாதீங்க ஓய்வூதியம்

    தொழில்நுட்பம்

    இதுவரை இல்லாத அளவிற்கு எகிறிய தங்கம் விலை - இன்றைய விலை! தங்கம் வெள்ளி விலை
    உங்கள் ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் முதலில் என்ன செய்யவேண்டும்? ஆதார் புதுப்பிப்பு
    அமெரிக்காவில் அடுத்த வங்கியும் மூடல் - ஜோ பைடன் கொடுத்த உத்தரவாதம் அமெரிக்கா
    காரின் ஸ்டீயரிங்கை விட்டு விட்டு ரீல்ஸ் செய்த ஜோடிகள் - எழுந்த கண்டனம்! ஆட்டோமொபைல்

    அரசு திட்டங்கள்

    தடைசெய்யப்பட்ட நோட்டுகளை வெளிநாட்டு மக்கள் மாற்றமுடியாது! PIB தகவல் மத்திய அரசு
    பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை பான் கார்டு
    மின் கட்டண உயர்வால் உயர்ந்த வருவாய்! மின்சார வாரியம் மகிழ்ச்சி தமிழ்நாடு
    ஏப் 1 முதல் உயரப்போகும் டோல்கேட் கட்டணம் - மத்திய அரசு அதிரடி மத்திய அரசு

    இந்தியா

    ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் - சுவீடன் ஆய்வில் தகவல் உலக செய்திகள்
    H3N2: குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு, இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி; ICMR நிபுணர் பரிந்துரைப்பு நோய்கள்
    கவாஸாகி நிறுவனத்தின் புதிய மாடல் வெளியீடு! விலை என்ன? பைக் நிறுவனங்கள்
    குடிபோதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த TTR கைது வடக்கு ரயில்வே
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023