முதலீட்டு திட்டங்கள்: செய்தி
08 Apr 2023
தொழில்நுட்பம்பிஎப் திட்டத்தை விட அதிக வருமானம் தரும் பவர் பைனான்ஸ் Dividend பங்கு!
பிஎப் சிறு சேமிப்பு திட்டத்தை விட அதிக வருமானத்தை கொடுத்திருக்கிறது Dividend பங்கு நிறுவனம்.
24 Mar 2023
முதலீட்டு குறிப்புகள்கிரிசில் ரேட்டிங் வெளியிட்ட சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள்
மியூச்சுவல் பண்ட் ஆனது பலருக்கும் லாபம் தரும் முதலீட்டு விருப்பமாக இருக்கிறது.
14 Mar 2023
அரசு திட்டங்கள்வருமான வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை - மார்ச் 31-க்குள் இதை செய்திடுங்க!
வருமான வரி செலுத்துவோர் நடப்பு நிதியாண்டு மார்ச் 31, 2023 அன்று முடிவடைவதால், வரி செலுத்துவோர் அடுத்த நிதியாண்டிற்கான முதலீடுகளைத் திட்டமிடத் தொடங்கியுள்ளனர்.
06 Mar 2023
ஓய்வூதியம்பெண்கள் அதிகம் முதலீடு செய்வது எங்கு தெரியுமா? ஆய்வறிக்கை
இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆண்களை விட பெண்களே அதிகம் ஆர்வம் காட்டுவதாகவும், 65% பெண்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள், அதைத் தொடர்ந்து 20 சதவீதம் பேர் பங்குச் சந்தைகளுக்கு ஆதரவாக உள்ளனர் என அறிக்கையில் கூறப்படுகிறது.
01 Mar 2023
ஓய்வூதியம்நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
நிகர மதிப்பு என்பது ஒரு நபர் அல்லது நிறுவனம் வைத்திருக்கும் மொத்த சொத்துகளின் மதிப்பு. ஒருவர் செலுத்த வேண்டிய கடன்களைக் கழித்த பின்பு இருக்கும் மொத்த சொத்து மதிப்பு தான் நிகர மதிப்பு என்று கருதப்படுகிறது.
20 Feb 2023
தங்கம் வெள்ளி விலைதங்கம் விலை இன்று சற்று சரிவு! இன்றைய விலை விபரம்;
தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.