NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பட்ஜெட் 2024: FDI விதிகளுக்கு, INR ஐப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பட்ஜெட் 2024: FDI விதிகளுக்கு, INR ஐப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை
    அன்னிய நேரடி முதலீடுகளுக்கான விதிகள் நெறிப்படுத்தப்படும்

    பட்ஜெட் 2024: FDI விதிகளுக்கு, INR ஐப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 23, 2024
    12:42 pm

    செய்தி முன்னோட்டம்

    2024ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அன்னிய நேரடி முதலீடுகளை (FDIs) அதிகரிக்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.

    அன்னிய நேரடி முதலீடுகளுக்கான விதிகள் மற்றும் அங்கீகாரம் அவற்றின் வரவை எளிதாக்கும் வகையில் நெறிப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார்.

    வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து ஊக்குவிப்பதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    சீனாவில் இருந்து FDI

    சீனாவில் இருந்து அதிகளவிலான அன்னிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு உதவும்

    சீனாவில் இருந்து அதிகளவிலான அந்நிய நேரடி முதலீடுகள், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியா பங்களிப்பை அதிகரிக்க உதவும்.

    பல ஆண்டுகளாக, இந்தியா கணிசமான வெளிநாட்டு முதலீட்டை FDIகள் மற்றும் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) வடிவில் ஈர்த்துள்ளது.

    'சீனா+1', சுத்தமான தொழில்நுட்பம் மற்றும் பசுமை ஆற்றல் மற்றும் AI மேம்பாடு போன்ற உலகளாவிய முதலீட்டு கருப்பொருள்களுடன், எளிமைப்படுத்தப்பட்ட FDI விதிகள் இந்தியாவில் அதிக முதலீடுகளை கொண்டு வர முடியும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    முதலீடு
    முதலீட்டு குறிப்புகள்
    முதலீட்டு திட்டங்கள்
    பட்ஜெட் 2024

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    முதலீடு

    என்னென்ன வருங்கால வைப்பு நிதித் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.. எது சிறந்தது? வாழ்க்கை
    மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு-சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்  மு.க ஸ்டாலின்
    கோவை பழமுதிர் நிலையத்தின் பங்குகளை வாங்கிய தனியார் முதலீட்டு நிறுவனம்.. மதிப்பு எவ்வளவு? கோவை
    தங்கக் கடன் பத்திரத்தில் முதலீடு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி

    முதலீட்டு குறிப்புகள்

    நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? முதலீட்டு திட்டங்கள்
    பெண்கள் அதிகம் முதலீடு செய்வது எங்கு தெரியுமா? ஆய்வறிக்கை முதலீட்டு திட்டங்கள்
    வருமான வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை - மார்ச் 31-க்குள் இதை செய்திடுங்க! முதலீட்டு திட்டங்கள்
    கிரிசில் ரேட்டிங் வெளியிட்ட சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் முதலீட்டு திட்டங்கள்

    முதலீட்டு திட்டங்கள்

    தங்கம் விலை இன்று சற்று சரிவு! இன்றைய விலை விபரம்; தங்கம் வெள்ளி விலை
    பிஎப் திட்டத்தை விட அதிக வருமானம் தரும் பவர் பைனான்ஸ் Dividend பங்கு! முதலீடு
    மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால் 21 ஆண்டுகளில் ரூ.2.1 கோடி ஈட்ட வாய்ப்பு  முதலீடு

    பட்ஜெட் 2024

    பட்ஜெட் 2024: இந்திய தொழில்நுட்பத் துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? இந்தியா
    பட்ஜெட் 2024: FAME 3, அதிக ஸ்கிராப்பேஜ் ஊக்கத்தொகைகளை எதிர்பார்க்கும் ஆட்டோமொபைல் துறை பட்ஜெட்
    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை 2024-ஐ தாக்கல் செய்யவுள்ளார் பட்ஜெட்
    பட்ஜெட் 2024: மக்கள் எதிர்பார்க்கும் 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்! வருமான வரி அறிவிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025