
கிரிசில் ரேட்டிங் வெளியிட்ட சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள்
செய்தி முன்னோட்டம்
மியூச்சுவல் பண்ட் ஆனது பலருக்கும் லாபம் தரும் முதலீட்டு விருப்பமாக இருக்கிறது.
அந்த வகையில், கிரிசில் ரேட்டிங்கில் வெளியான மியூச்சுவல் அதிக லாபம் தருவதாக வெளியிட்டுள்ளது.
கிரிசல் ரேட்டிங்கின் 5 ஃபண்டுகளை பற்றி இங்கே பார்ப்போம்.
Quant tax plan fund,HDFC Flexi Cap Fund, Nippon India Large Cap Fund , Quant Mid Cap Fund, மற்றும் Tata Small Cap Fund அகியவை ஆகும்.
மியூச்சுவல் ஃபண்ட்
முதலீட்டாளர்களுக்கு அதிகம் தரும் மியூச்சுவல் ஃபண்டுகள்
இளைஞர்கள், small-cap ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
அதே போன்று, மியூச்சுவல் ஃபண்டில் ஒருவர் முதலீடு செய்யும்போது, நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும். அதில், குறைந்த பட்ச முதலீட்டுக் காலமாக 5 ஆண்டுகளை தேர்வு செய்ய வேண்டும்.
கணிசமான லாபம் பெற வேண்டுமானால், 10 ஆண்டுகளை தேர்வு செய்யலாம்.
முதல் 5 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகள் அதிக லாபம் தரும்.
நீண்ட கால முதலீட்டில் வட்டி விகிதங்கள் அதிகரிப்பால் நல்ல லாபம் தரக்கூடியதாக இவை அமையும்.