LIC-யின் குழந்தைகளுக்கான பாலிசி - ரூ. 1900 செலுத்தினால் 12 லட்சம் கிடைக்கும்!
மனிதனுக்கு வாழ்வில் பணம் ஸாப்பாடு என்பது எவ்வளவு பெரிய முக்கியமோ அதேப்போல் சேமிப்பு முக்கியமான ஒன்று தான். அதனால், நாம் ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் நம்மால் முடிந்த குறிப்பிட்ட தொகையினை சேமித்து வைத்தால் மட்டுமே அது நம்முடைய எதிர்காலத்திற்கு உதவக்கூடிய ஒன்றாக இருக்கும். ஆகையால், இங்கு Lic-யிலன் மூலம் 1900 ரூபாய் செலுத்தினால் 12,15,000 ரூபாய் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான திட்டம் உள்ளது. அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம். குழந்தைகளுக்கான இந்த பாலிசியில் குறைந்தபட்ச தொகை 75,000 ரூபாய் ஆகும். மேலும், இந்த பாலிசிக்கான குறைந்தபட்ச வயது குழந்தை பிறந்த 90 நாட்கள் முதல் அதிகபட்ச வயது 12 வயது ஆகும்.
LIC-யின் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம் இங்கே
வட்டி விகிதம் 20 To 25 வயது முதல், பாலிசி தொகையில் இருந்து 5%, 10%, 15% வட்டி தொகையாக வருடம் 1 முறை வழங்கப்படுகிறது. இங்கே, நீங்கள் தேர்ந்து எடுக்கும் முறையினை பொறுத்து தான் உங்களுக்கு வட்டி கிடைக்கும். Lic-க்கான தொகையினை நீங்கள் கடைசி வரை செலுத்த வேண்டியது இல்லை. நீங்கள் பெற்ற பாலிசிக்கான முதிர்வு காலத்தில் இருந்து 5 வருடத்தினை கழித்த பிறகு வரும் வருடத்தில் மட்டுமே தொகையினை செலுத்தினால் போதும். 1 வயதில் உள்ள ஒரு குழந்தை இந்த திட்டத்தின் கீழ் 5 லட்சம் முதலீடு செய்ய தொடங்கினால் அந்த குழந்தைக்கான பாலிசி காலம் 19 ஆகும்.