சுகாதாரத் துறை: செய்தி

தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து - மா.சுப்ரமணியம் டெல்லி செல்ல முடிவு 

தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது.

31 May 2023

இந்தியா

150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம்

இந்தியாவில் உள்ள 150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் பறிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கும் அபாயம் - சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை 

தமிழ்நாடு மாநிலத்தில் ஏற்கனவே 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கவுள்ள நிலையில், மேலும் சில மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரமும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

10 Apr 2023

கொரோனா

புதிய கொரோனா வைரஸின் வீரியம் குறைவாகவே உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

10 Apr 2023

இந்தியா

கொரோனா தயார்நிலையைச் சரிபார்க்க இன்று முதல் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி

கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அவசரகாலத் தயார்நிலையை சரிபார்ப்பதற்கு இன்றும் நாளையும் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.

07 Apr 2023

இந்தியா

அடுத்த வாரம் மாநிலங்களில் கொரோனா ஒத்திகை பயிற்சி: சுகாதார அமைச்சர் உத்தரவு

கொரோனா வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கொரோனா சிகிச்சைக்கு தேவையானவை தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார்.

07 Apr 2023

கொரோனா

தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம்

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

07 Apr 2023

இந்தியா

கொரோனா பரவலின் போது 180+ நாடுகளுக்கு இந்தியா உதவியது: சுகாதார அமைச்சர்

உலக சுகாதார தினமான இன்று(ஏப் 7), மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 'வாசுதேவ் குடும்பகம்' இந்தியாவின் பாரம்பரியம் என்றும், கோவிட்-19 தொற்றுநோயின் போது 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கியதன் மூலம் இந்தியா தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

07 Apr 2023

இந்தியா

7 நாட்களில் 3 மடங்கு அதிகரித்த கொரோனா: மத்திய சுகாதார அமைச்சர் இன்று ஆலோசனை

கொரோனா வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கோவிட் நிலைமை குறித்து விவாதிக்க மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று(ஏப்-7) நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா அதிகரிப்பு - தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 11,000ஆக உயர்த்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

25 Mar 2023

கொரோனா

வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும்(UT) ஒரு நிலையான பரிசோதனை அளவை பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று(மார் 25) தெரிவித்துள்ளது.

25 Mar 2023

இந்தியா

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1590 பாதிப்புகள்

146 நாட்கள் இல்லாத அளவு இந்தியாவில் தினசரி கொரோனாவின் எண்ணிக்கை 1,590ஆக அதிகரித்துள்ளது.

16 Mar 2023

ஈரோடு

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலமுடன் உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நல குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று(மார்ச்.,16) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம்

புதுச்சேரியில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தமிழகத்திலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வெப்ப நிலையினை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் - சுகாதாரத்துறை

தமிழகத்தில் தற்போது கோடை காலம் துவங்கவுள்ளது. இப்போதே தமிழகம் முழுவதும் வெயில் அதிகரித்து வருகிறது.

10 Mar 2023

சென்னை

சென்னையில் 200 சிறப்பு முகாம்களில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் குவிந்த மக்கள்

சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் ஒவ்வொரு முகாம் அமைக்கப்பட்டது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்சா ஏ என்னும் வைரஸ் தொற்றால் காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன்

காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு நோய் கண்டறிதல், ஆலோசனை மற்றும் மருந்துச் சீட்டுகள் வழங்குவதற்காக மார்ச் 10 ஆம் தேதி, 1,000 காய்ச்சல் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

24 Feb 2023

இந்தியா

தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் 'தி இந்தியா டயலாக்' அமர்வில் தடுப்பூசி மற்றும் அது தொடர்பான விஷயங்களின் பொருளாதார தாக்கம் குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று(பிப் 24) பேசினார்.

தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை

தமிழகத்தில் 9-14 வயதுடைய சிறுமிகளுக்கு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி(HPV) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

01 Feb 2023

கேரளா

கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை சார்பில் 'இ சஞ்சீவினி' என்னும் ஆன்லைன் மருத்துவ பரிசோதனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ்

ஒடிசாவின் சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டத்தின் உதவி காவல் துணை ஆய்வாளரால் நேற்று(ஜன 29) சுட்டுக் கொல்லப்பட்டார்.

குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று(ஜன 27) வெளியிட்ட அறிக்கையில், குட்கா மற்றும் இதர மெல்லக்கூடிய புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தெரிவித்தார்.