Page Loader

கர்ப்பிணி பெண்கள்: செய்தி

08 Jun 2025
ஆராய்ச்சி

சுற்றுச்சூழல் மாறுபாட்டால் குறை பிரசவம் ஏற்படும் அபாயங்கள் அதிகரிப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

எமோரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு, நுண்ணிய துகள்கள் (பிஎம்2.5) காற்று மாசுபாட்டினால் கர்ப்பிணி பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்படும் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

06 Jun 2025
கொரோனா

கர்ப்பிணி பெண்கள் முகக்கவசம் அணிய வேண்டும்; தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவதால், தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

06 Mar 2025
கர்ப்பம்

கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் உட்கொள்வது பாதுகாப்பற்றதா? புதிய ஆய்வில் தகவல்

ஒரு காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கடுமையான தலைவலி அல்லது காய்ச்சலின் போது எடுத்துக்கொள்ள பாதுகாப்பான விருப்பமாகக் கருதப்பட்ட அசிட்டமினோஃபென் அல்லது பாராசிட்டமால் மாத்திரை, அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

22 Dec 2023
கனமழை

திருநெல்வேலியில் அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை-மழை வெள்ளத்தில் பாதுகாப்பாக பிறந்த 91 குழந்தைகள் 

குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.

மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம் 

மதுரை அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அடிக்கடி கர்ப்பிணிகள் பிரசவத்தின் பொழுது உயிரிழப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 479 பேறுகால இறப்புகள் - வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு மாநிலத்தில் பேறுகால இறப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

18 May 2023
தமிழ்நாடு

பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை 

தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதனை தடுப்பது குறித்த கூட்டம் இன்று(மே.,18)தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

17 May 2023
பயணம்

கர்நாடகா: நடத்துனரின் உதவியுடன் ஓடும் பேருந்திலேயே குழந்தை பிரசவித்த கர்ப்பிணி! 

கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) பெண் நடத்துனரின் உதவியுடன், கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.