சுற்றுசூழல் பாதிப்பு: செய்தி
விரைவில் அனைத்து ஏசிகளும் 20°C க்கும் கீழ் டெம்பரேச்சர் செட் செய்ய முடியாது; என்ன காரணம்?
எரிசக்தி செயல்திறனை ஊக்குவிக்கும் முயற்சியில், அனைத்து ஏர் கண்டிஷனர்கள் (ACகள்) விரைவில் 20°C முதல் 28°C வரையிலான வெப்பநிலை வரம்பிற்குள் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் மாறுபாட்டால் குறை பிரசவம் ஏற்படும் அபாயங்கள் அதிகரிப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
எமோரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு, நுண்ணிய துகள்கள் (பிஎம்2.5) காற்று மாசுபாட்டினால் கர்ப்பிணி பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்படும் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் வேகமாக சுருங்கும் பனிப்பாறைகள்; எச்சரிக்கும் ஆய்வு
நாகாலாந்து பல்கலைக்கழகம் மற்றும் காட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வு, அருணாச்சலப் பிரதேசத்தில் பனிப்பாறைகள் விரைவாக பின்வாங்குவது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
2024இல் முதல்முறையாக புவி வெப்பநிலை முதல்முறையாக 1.5° செல்சியஸிற்கும் மேல் அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டு காலநிலை மாற்ற வரலாற்றில் ஒரு புதிய சாதனையை முறியடித்துள்ளது, இது 1.5° செல்சியஸ் புவி வெப்பமடைதல் எல்லையைக் கடந்த முதல் ஆண்டாகும்.
மீம்ஸ் பகிர்ந்தால் சுற்றுச்சூழல் பாதிக்குமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
மீம்ஸ்களைப் பகிர்வதும் பெறுவதும் பலரின் அன்றாட நடைமுறைகளில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், அது எவ்வளவு ஆற்றலைப் பயன்படுத்துகிறது என்று யாரும் யோசித்திருக்க மாட்டார்கள்.
National Cleanliness Day 2024 : தேசிய தூய்மை தினத்தின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு என்ன தெரியுமா?
கடந்த சில ஆண்டுகளாக, ஜனவரி 30 ஆம் தேதியை ஆண்டுதோறும் தேசிய தூய்மை தினமாக கொண்டாடுகிறார்கள்.
டெல்லியில் மோசமடைந்தது காற்று மாசுபாடு: இன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார் முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லி காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில், அந்த நகரம் முழுவதும் அடர்த்தியான நச்சு புகை சூழ்ந்துள்ளது.