காலநிலை மாற்றம்: செய்தி
காலநிலை மாற்றத்தால் வரும் காலங்களில் அதிக வானவில் தோன்றும்; விஞ்ஞானிகள் கணிப்பு
காலநிலை மாற்றம், பொதுவாக எதிர்மறையான விளைவுகளுடன் தொடர்புடையது என்றாலும், உலகத்தின் பல பகுதிகளில் வானவில் தோன்றுவதை அதிகரிக்கக்கூடும் என்று ஒரு புதிய அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது.
அழியும் நிலையில் மின்மினிப் பூச்சிகள்; இதை பார்க்கும் கடைசி சந்ததி நாம்தானா? ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரான்மென்டில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு, வட அமெரிக்காவின் மின்மினிப் பூச்சி எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு இருப்பதாக எச்சரிக்கிறது.
2024இல் முதல்முறையாக புவி வெப்பநிலை முதல்முறையாக 1.5° செல்சியஸிற்கும் மேல் அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டு காலநிலை மாற்ற வரலாற்றில் ஒரு புதிய சாதனையை முறியடித்துள்ளது, இது 1.5° செல்சியஸ் புவி வெப்பமடைதல் எல்லையைக் கடந்த முதல் ஆண்டாகும்.
2024 ஆம் ஆண்டில் இயற்கை பேரழிவால் உலகப் பொருளாதாரத்தில் $310 பில்லியன் இழப்பு
இயற்கை பேரழிவுகள் 2024 இல் உலகப் பொருளாதாரத்தில் $310 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியது.
காலநிலை நெருக்கடியில் பொறுப்பற்ற தன்மை; வளர்ந்த நாடுகளுக்கு குட்டு வைத்தது இந்தியா
சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) நடந்துவரும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விசாரணையில், காலநிலை மாற்றத்தில் நெருக்கடியை ஏற்படுத்துவதில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பங்களிப்பை இந்தியா விமர்சித்தது மற்றும் சமமற்ற பொறுப்பின் கொள்கையை வலியுறுத்தியது.
குளோபல் சவுத்திற்கு 300 பில்லியன் டாலர்கள் காலநிலை நிதி வழங்கும் ஐநாவின் திட்டத்தை நிராகரித்தது இந்தியா
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (COP29) முன்மொழியப்பட்ட புதிய காலநிலை நிதித் திட்டத்தை இந்தியா நிராகரித்துள்ளது.
ஆர்க்டிக் பனி உருகுவதால் உலகளவில் ஏற்படும் மாற்றங்கள்; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
ஆர்க்டிக் துருவப் பகுதிகளில் தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றம், உலகளாவிய கடல் சுழற்சி முறைகளை கடுமையாக சீர்குலைக்கும் என்று சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது.
உலகிற்கே முன்னோடியாக உள்ள இந்தியாவின் உணவு நுகர்வு முறை; உலக வனவிலங்கு நிதியத்தின் அறிக்கையில் பாராட்டு
வியாழன் அன்று வெளியிடப்பட்ட உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF) வாழும் கிரகம் (Living Planet) அறிக்கையின்படி, இந்தியாவின் உணவு நுகர்வு முறை, உலகின் முக்கிய பொருளாதாரங்களில் (ஜி20 நாடுகள்) மிகவும் நிலையானதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தால் அமெரிக்காவில் அழிந்து போன தாவர இனம்
அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கீ லார்கோ மர கற்றாழை என்ற தாவர இனம், கடல் மட்ட உயர்வு காரணமாக காடுகளில் அழிந்து வருகிறது.
'உலகில் வரலாறு காணாத அளவு வெப்பம் பதிவாகியுள்ளது': எச்சரிக்கை விடுத்தது ஐநா
கடந்த ஆண்டு உலகளாவிய வெப்ப பதிவுகள் வரலாறு காணாத அளவு இருந்தது என்று ஐநா இன்று தெரிவித்துள்ளது.
'பெட்ரோல், டீசல் கார்களை விட மின்சார வாகனங்கள் அதிக மாசுவை வெளியிடும்': புதிய ஆய்வில் கூறுவது உண்மையா?
காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
COP28 மாநாடு: புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க முதல் ஒப்பந்தம்
துபாயில் நடைபெற்று வரும் COP28 காலநிலை உச்சி மாநாட்டில், 200 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களைத் தடுக்க, புதைபடிவ எரிபொருட்களின் உலகளாவிய பயன்பாட்டைக் குறைக்கத் ஒப்புக் கொண்டுள்ளனர்.
2028ஆம் ஆண்டுக்கான காலநிலை மாநாட்டை இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார் பிரதமர் மோடி
துபாயில் நடந்த COP28 காலநிலை உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2028ஆம் ஆண்டுக்கான COP33ஐ இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார்.
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவி செய்ய 200 நாடுகள் ஒப்புதல்
துபாயில் இன்று ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு தொடங்கியுள்ள நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான ஒரு வரலாற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு: துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை துபாயில் தரையிறங்கினார்.
உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்து ஏற்பட்டதன் பின்னணி: இந்த நெருக்கடியை எப்படி தவிர்த்திருக்கலாம்?
17 நாட்கள் நடந்து வந்த மீட்புப் பணிகளைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
உயர்ந்த 'உலகளாவிய சராசரி வெப்பம்'; வெப்பமான ஆண்டாகப் பதிவு செய்யப்படவிருக்கும் 2023
நவம்பர் 17ம் தேதியன்று, உலக வெப்பமயமாதலின் முக்கியமான அளவுகோளைக் கடந்திருக்கிறது பூமி. உலகம் முழுவதும் அதிகம் தொழிற்சாலைகள் உருவாவதற்கு முந்தைய காலக்கட்டத்தை தொழில்மயமாக்கலுக்கு முந்தைய காலக்கட்டம் எனக் குறிப்பிடுகின்றன.
காலநிலை மாற்றத்தால் உயரும் வெப்பநிலையால் அதிகம் பாதிகப்படவிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்
காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிகமான பசுமை இல்ல வாயுக்களின் வெளியீடு, காடுகள் அழிப்பு என காலநிலை தொடர்ந்து மாற்றமடைந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
உலகின் அதிக வெப்பமான நாளாக பதிவு செய்யப்பட்ட ஜூலை 3
உலகளவில் அதிக வெப்பமான நாளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது ஜூலை 3. தங்களிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் ஜூலை 3-ஐ மிகவும் வெப்பமான நாள் எனக் குறிப்பிட்டிருக்கிறது அமெரிக்காவின் National Centers of Environmental Prediction.
பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது
பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை, ஆற்றல் மூலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை போன்ற முக்கியமான அறிவியல் தலைப்புகளை பள்ளி மாணவர்கள் இனி கற்க மாட்டார்கள்.