அண்டார்டிகா: செய்தி
பென்குயின்கள் மட்டுமே வாழும் அண்டார்டிக் தீவுகளுக்கும் பரஸ்பர வரிகளை விதித்த டிரம்ப்
ஒரு விசித்திர உத்தரவாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அண்டார்டிகாவிற்கு அருகிலுள்ள இரண்டு தொலைதூர எரிமலை தீவுகளான ஹியர்ட் தீவு மற்றும் மெக்டொனால்ட் தீவுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு 10% வரி விதித்துள்ளார்.
அண்டார்டிகாவிலும் பாலியல் தொல்லையா? மீட்குமாறு கெஞ்சும் விஞ்ஞானிகள்; என்ன நடக்கிறது?
தொலைதூர அண்டார்டிக் ஆராய்ச்சி நிலையத்தில் பல மாதங்களாக இணைந்து பணியாற்ற வேண்டிய விஞ்ஞானிகள் குழு, குழு உறுப்பினர்களில் ஒருவர், மற்றவர்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
7 கண்டங்களிலும் உள்ள உயர்ந்த சிகரங்களில் ஏறிய இளம்வயது பெண்; 17 வயது இந்திய சிறுமி சாதனை
மும்பையில் உள்ள இந்திய கடற்படை குழந்தைகள் பள்ளியைச் சேர்ந்த 17 வயது மாணவி காம்யா கார்த்திகேயன், ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களை ஏறிய உலகின் மிக இளைய பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கான பென்குயின்கள் இறப்பு; பறவைக் காய்ச்சலா என சந்தேகம்
கடந்த பிப்ரவரியில் அண்டார்டிகாவின் முதல் H5N1 வழக்கு பதிவாகியுள்ளது.