தொற்று: செய்தி
சுகாதாரத் துறை
வைரஸ்கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு
கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே காக்கநாடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 19 சிறார்களுக்கு நோரா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ஒரே நாளில் நாடு முழுவதும் 175 பேருக்கு கொரோனா உறுதி
கொரோனாஉருமாறிய கொரோனா - மேற்குவங்க மாநிலத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி
சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி வரும் உருமாறிய bfப்7 கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்நாட்டிலிருந்து வருவோருக்கு இந்திய விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
கொரோனாசீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று
சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
பகலில் தூங்கலாமா
உடல் நலம்பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா?
பகலில் தூங்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. ஆனால், இது நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லதா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?