தொற்று நோய்: செய்தி
09 Sep 2024
வைரஸ்மூளையை பாதிக்கும் புதிய வெட்லேண்ட் வைரஸ்; பகீர் கிளப்பும் விஞ்ஞானிகள்
2019 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக உருவாகி, உலகம் முழுவதும் மிகப்பெரும் சுகாதார அவசரநிலையை ஏற்படுத்திய சீனாவில் தற்போது மீண்டும் மூளை நோய்களை ஏற்படுத்தக்கூடிய புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
03 Sep 2024
டெங்கு காய்ச்சல்டெங்கு காய்ச்சலை 'தொற்றுநோய்' என அறிவித்த கர்நாடக அரசு: விவரங்கள்
கர்நாடக மாநிலம் முழுவதும் டெங்குவின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை, தொற்றுநோய் என்று அறிவித்துள்ளது அம்மாநில அரசு.
17 Aug 2024
குரங்கம்மைஆசியாவிலும் அடியெடுத்து வைத்த குரங்கம்மை; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
Mpox வைரஸ் தொற்றான குரங்கம்மை பரவல், ஆப்பிரிக்கா, ஐரோப்பா என கடந்து, தற்போது ஆசியாவில் பாகிஸ்தானில் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 Aug 2024
வைரஸ்ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் Mpox பாதிப்பு; ஸ்வீடனைச் சேர்ந்தவருக்கு தொற்று உறுதி
நெருங்கிய தொடர்பு மூலம் பரவும் வைரஸ் தொற்றான Mpoxஇன் முதல் பாதிப்பு தங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக ஸ்வீடன் உறுதிப்படுத்தியுள்ளது. இ
15 Jul 2024
டிசிஎஸ்அலுவலகத்திலிருந்து பணிபுரியும் முறையினால் குறையும் பெண் பணியாளர்கள் விகிதாச்சாரம்: TCS
தொற்றுநோய் காலத்தில் நோய் பரவலை தவிர்ப்பதற்காக பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கும்(WFH) முறையை அமல்படுத்தியது.
03 Jul 2024
ஜப்பான்ஃப்ளாப்பி டிஸ்க்கிற்கு குட்பை சொன்ன ஜப்பான்
ஜப்பான் அரசாங்கம் அதன் அனைத்து அமைப்புகளிலிருந்தும் ஃப்ளாப்பி டிஸ்க்கின் பயன்பாட்டை வெற்றிகரமாக நிறுத்தியுள்ளது.
24 May 2024
உலக சுகாதார நிறுவனம்உலக நாடுகளுக்கிடையே ஏற்படவுள்ள 'தொற்றுநோய் உடன்படிக்கை'
ஆண்டு தோறும் உலக சுகாதாரத் தலைவர்கள் ஜெனிவாவில் வருடாந்திர உலக சுகாதார பேரவைக்கு கூடுவார்கள்.
06 Apr 2024
வைரஸ்ஹாங்காங் மனிதனுக்கு குரங்கு தாக்கி அரிதான பி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது; அப்படியென்றால் என்ன?
ஏற்கனவே கொரோனா தொற்று பரப்பிய அதே சீனாவில் மற்றுமொரு அரியவகை தொற்று ஏற்பட்டுள்ளது.
18 May 2023
கொரோனாஇந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; 20 பேர் உயிரிழந்தனர்
நேற்று(மே-17) 1,021 ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, சற்று குறைந்து 906 ஆக பதிவாகியுள்ளது.