நிபா வைரஸ்: செய்தி

24 Sep 2023

கேரளா

நிபா வைரஸ் கட்டுக்குள் வந்ததால் கேரளா கோழிக்கோட்டில் நாளை பள்ளிகள் திறப்பு 

கேரளா மாநிலத்தில் அண்மை காலமாக நிபா வைரஸ் அதிகரித்து வருகிறது என்று தொடர்ந்து செய்திகள் வெளியானது.

21 Sep 2023

கேரளா

தமிழக எல்லையில் கொட்டப்படும் கேரள மருத்துவக்கழிவுகள் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கேரளா மாநிலத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி-மாகே பள்ளி கல்லூரிகளுக்கு செப்.24 வரை விடுமுறை

கேரளாவின் கோழிக்கோடு நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மாகேவில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செப்டம்பர் 24 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியம்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இன்று(செப்.,16) சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றார்.

16 Sep 2023

கேரளா

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 70% உயிரிழக்க வாய்ப்பு: அதிர்ச்சி தகவல் 

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் மிக அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) தலைவர் டாக்டர் ராஜீவ் பால் தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ் எதிரொலி - கேரளா கோழிக்கோட்டில் 24ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளா மாநிலத்தில் அண்மை காலமாக நிபா வைரஸ் அதிகரித்து வருகிறது என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.

நிபா வைரஸ்: இறந்தவரின் தோப்புக்குள் வௌவால்கள் காணப்படுவதாக தகவல்

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில், சென்ற வாரத்தில், கேரளாவின் கோழிக்கோட்டில், ஒருவருக்கு நிபா வைரஸ் இருப்பது முதல்முதலில் கண்டறியப்பட்டது.

கேரளாவில் நிபா வைரஸ்: 5 பேருக்கு பாதிப்பு உறுதி, தொடர்பு பட்டியலில் 700 பேர்

சென்ற வாரத்தில், கேரளாவின் கோழிக்கோட்டில், 24 வயதான சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு நிபா வைரஸ் இருப்பது முதல்முதலில் கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இருவர் மரணமடைந்துள்ளனர், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக நேற்று கூறப்பட்டது.

13 Sep 2023

வைரஸ்

அச்சுறுத்தும் நிபா வைரஸ்: அறிகுறிகளும், தற்காப்பு நடவடிக்கைகளும் என்ன

கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது.

கேரளத்தில் பயங்கரமான நிபா வைரஸால் பரபரப்பு: 7 கிராமங்களில் பள்ளிகள், வங்கிகள் மூடல் 

கேரளாவின் கோழிக்கோட்டில் நிபா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்ததை அடுத்து, ஏழு கிராம பஞ்சாயத்துகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக கேரள அரசு அறிவித்துள்ளது.