NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிபா தொற்று: உயிரிழந்த சிறுவன் 6 மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிபா தொற்று: உயிரிழந்த சிறுவன் 6 மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக தகவல் 

    நிபா தொற்று: உயிரிழந்த சிறுவன் 6 மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக தகவல் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 22, 2024
    04:04 pm

    செய்தி முன்னோட்டம்

    நிபா தொற்றால் உயிரிழந்த சிறுவன் 6 மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததால், நிபா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கேரள சுகாதார அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

    கேரளாவில் 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுவனுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட அடுத்த நாளே அவன் உயிரிழந்தான்.

    இந்நிலையில், அந்த சிறுவன் மலபுரத்தை தவிர வேறு 6 மாவட்டங்களை சேர்ந்த நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கேரளா 

     6 பேருக்கு நிபா வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன

    அந்த சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 13 பேருக்கு நிபா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதற்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்றும் மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.

    கேரளாவில் 2023 க்குப் பிறகு பதிவாகும் முதல் நிபா மரணம் இதுவாகும்.

    கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட ஒன்பது தொற்று மாதிரிகள் மற்றும் திருவனந்தபுரம் மேம்பட்ட வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நான்கு தொற்று மாதிரிகள் ஆகியவற்றின் முடிவுகள் இன்று வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

    பரிசோதிக்கப்பட்டவர்களில் 6 பேருக்கு நிபா வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    நிபா வைரஸ்

    சமீபத்திய

    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ
    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்

    கேரளா

    சபரிமலை கூட்ட நெரிசல் விவகாரம் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு  சபரிமலை
    சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களுக்கு இலவச வைஃபை சேவை துவக்கம்  சபரிமலை
    சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய கட்டுப்பாடு விதிப்பு  சபரிமலை
    'வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்' - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்  மு.க ஸ்டாலின்

    நிபா வைரஸ்

    கேரளத்தில் பயங்கரமான நிபா வைரஸால் பரபரப்பு: 7 கிராமங்களில் பள்ளிகள், வங்கிகள் மூடல்  கோழிக்கோடு
    அச்சுறுத்தும் நிபா வைரஸ்: அறிகுறிகளும், தற்காப்பு நடவடிக்கைகளும் என்ன வைரஸ்
    கேரளாவில் நிபா வைரஸ்: 5 பேருக்கு பாதிப்பு உறுதி, தொடர்பு பட்டியலில் 700 பேர் கோழிக்கோடு
    நிபா வைரஸ்: இறந்தவரின் தோப்புக்குள் வௌவால்கள் காணப்படுவதாக தகவல் கோழிக்கோடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025