Loading...

நிமோனியா: செய்தி

05 Oct 2026
• ரஷ்யா

ஆய்வகத்தில் உடைந்த டெஸ்ட் டியூப்? தீவிர நிமோனியாவால் பெண் ஆய்வாளர் பலி; ரஷ்யாவில் பிளேக் நோய் பரவும் அபாயம்

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் அமைந்துள்ள பிளேக் நோய் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த 28 வயதான பெண் ஆய்வாளர் ஒருவர் தீவிர நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன காய்ச்சல் எதிரொலி: மருத்துவமனைகளின் தயார்நிலையை உறுதி செய்ய மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதை சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருவதால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் தயார்நிலையை உறுதி செய்யுமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

24 Nov 2023
• இந்தியா

சீனாவில் பரவிவரும் வினோத நிமோனியா காய்ச்சல்; இந்தியாவை பாதிக்குமா?

சீனாவில் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவி வரும் புதிய வகை நிமோனியாவால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

24 Nov 2023
• சீனா

சீனாவில் பரவும் புதிய வகை நிமோனியா பற்றி இதுவரை அறிந்தவை

சீனாவில் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவி வரும் புதிய வகை நிமோனியாவால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.