டிடிவி தினகரன்: செய்தி
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு; சென்னை அப்பல்லோவில் அனுமதி
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திடீர் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் களமிறங்குகிறார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்
பாஜகவின் கூட்டணிக் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வரும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது.
மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
'டிடிவி தினகரன் திவாலானார்' என்று பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்
வெளிநாடுகளிலிருந்து ரூ.62.61 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க அமெரிக்கா டாலர்களை, கடந்த 1995-96ம்.,ஆண்டின் காலகட்டத்தில் அங்கீகரிக்கப்படாத முகவர் மூலம் பெற்றதற்காகவும், அந்த டாலர்களை இங்கிலாந்திலுள்ள நிறுவனங்களில் சட்ட-விரோதமான முறையில் மாற்றிய குற்றத்திற்காகவும் அமமுக முன்னாள் பொது செயலாளரான டிடிவி தினகரன் மீது அன்னிய செலவாணி ஒழுங்குமுறை என்னும் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
அமமுக பொதுச் செயலாளராக மீண்டும் டி.டி.வி.தினகரன் தேர்வு
இன்று சென்னையில் நடந்த அமமுக பொது கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக மீண்டும் டி.டி.வி. தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிமுகவும் அமமுகவும் இணைந்து செயல்படும்: டிடிவி தினகரன்
முன்னாள் முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016இல் உயிரிழந்தார்.
டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ் - இருவரும் இணைந்து செயல்படுவதாக அறிவிப்பு
ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் நேற்று(மே.,8)அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனை சென்னை அடையாறிலுள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார்.