அப்பல்லோ: செய்தி
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு; சென்னை அப்பல்லோவில் அனுமதி
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திடீர் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏஆர் ரஹ்மான் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு வீடு திரும்பினார்; அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வழக்கமான மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.
மதிமுக தலைவர் வைகோ மருத்துவமனையில் திடீர் அனுமதி! துறை வைகோ விளக்கம்!
மதிமுக தலைவர் வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்; இன்று காலை வீடு திரும்பினார்
உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் 2 நாட்களில் வீடு திரும்புவார்; வெளியான மருத்துவ அறிக்கை
நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி: இன்று இதயவியல் பரிசோதனை
நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரே மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி MLAகள், ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி
திமுகவின் மூத்த நிர்வாகியும், தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி உடல்நலக்குறைவினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அழகிரி மகன் துரை தயாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க வேலூருக்கு விரைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் அமைச்சரும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி
அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை விற்றதா அப்பல்லோ மருத்துவமனை? வலுக்கும் குற்றச்சாட்டுகள்
உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை குழுக்களில் ஒன்றான அப்பல்லோ மருத்துவமனைகள் சட்டவிரோத உறுப்பு வர்த்தக மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.