LOADING...

தேர்தல் 2026: செய்தி

03 Apr 2026
பாஜக

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது; அண்ணாமலை போட்டியிடவில்லை; 27 தொகுதிகளுக்கான முழு வேட்பாளர் பட்டியல்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

02 Apr 2026
விஜய்

திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்! மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்?

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியைத் தொடர்ந்து தனது இரண்டாவது தொகுதியான திருச்சி கிழக்கில் இன்று (ஏப்ரல் 2) அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய் தாக்கல் செய்த சொத்து விவரப் பட்டியல்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

30 Mar 2026
ஸ்டாலின்

சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த ஸ்டாலின், விஜய், சீமான்; எதிர்த்து நிற்பது யார்?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான விறுவிறுப்பு இன்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

29 Mar 2026
திமுக

2026 தேர்தல் களம்: அதிரடி வாக்குறுதிகளை அள்ளி வீசிய முதலமைச்சர்! 'ஸ்டாலின் மாடல்' 2.0 திட்டம்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 29, 2026) வெளியிட்டார்.

29 Mar 2026
விஜய்

விஜய் தைரியம் இல்லாதவர்: திருச்சியில் நேரடி மோதலுக்கு அழைப்பு விடுத்த இனிகோ இருதயராஜ்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மற்றும் திமுக இடையே நேரடி வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

29 Mar 2026
அதிமுக

அதிமுக கூட்டணியில் பிளவு: 70 தொகுதிகளில் தனித்துப் போட்டி - டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

தேர்தல் களம்2026: திருவாரூரில் இருந்து முதல்வர் ஸ்டாலினின் அனல் பறக்கும் பிரச்சாரம் தொடக்கம்!

தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் மார்ச் 31-ம் தேதி தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார்.

29 Mar 2026
விஜய்

தவெக வேட்பாளர் பட்டியல் 2026: பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி - முழு விவரம்!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வெளியிட்டார்.

29 Mar 2026
தவெக

"ஸ்டாலின் சார் கூட்டணி ஒட்டுப்போட்ட கூட்டணி!" - வேட்பாளர் அறிமுக விழாவில் விஜய் அதிரடி!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.

28 Mar 2026
திமுக

திமுக வேட்பாளர் பட்டியல் 2026: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி; கரூரை விட்டு வெளியேறிய செந்தில் பாலாஜி

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக தான் போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

28 Mar 2026
விஜய்

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் தவெக தலைவர் விஜய்? மார்ச் 30இல் வேட்புமனுத் தாக்கல் என தகவல்

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்கு போட்டியிடுவார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

26 Mar 2026
தேர்தல்

ஜனநாயகக் கடமை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் தங்களது வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்வதற்கான முக்கியமான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

25 Mar 2026
தேர்தல்

மருத்துவ சிகிச்சைக்கு பணம் எடுத்து செல்வதற்கு வாட்ஸ்-அப் ஆதாரம் போதும்: தேர்தல் ஆணையர் விளக்கம்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் பணம் எடுத்துச் செல்வதில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் வகையில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

25 Mar 2026
அதிமுக

அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தல் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - யாருக்கு வாய்ப்பு.. முழு விவரம்!

அதிமுக வேட்பாளர் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், முன்னாள் அமைச்சர்கள் 20 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் பொதுச்செயலாளர் இபிஎஸ் போட்டியிடுகிறார்.

அதிமுக - பாஜக கூட்டணி உடன்பாடு கையெழுத்தானது: யாருக்கு எத்தனை தொகுதிகள்?

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்து, இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

21 Mar 2026
கேரளா

ராகுல் காந்தியே பாஜகவின் பி-டீம் தான்! கேரள முதல்வர் கடும் விமர்சனம்

கேரளா சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது.

புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள் யார் யார்? 9 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் வெளியானது

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தனது 9 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை சனிக்கிழமை (மார்ச் 21) வெளியிட்டுள்ளது.

15 Mar 2026
தமிழகம்

தமிழக தேர்தல் 2026: வெறும் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேனி வருசநாட்டின் சுவாரஸ்ய பின்னணி

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.

15 Mar 2026
தேர்தல்

தமிழக தேர்தல் தேதி இதுதான்! ஐந்து மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15) அறிவித்துள்ளது.

தமிழக தேர்தல் 2026: இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்! எதற்கெல்லாம் தடை? முழு விவரங்கள்

இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த அடுத்த நிமிடமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இது தேர்தல் முடியும் வரை நீடிக்கும்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல்: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் நாளை வெளியாக வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

09 Mar 2026
தவெக

50 சீட்டுடன் துணை முதல்வர் பதவி: ஆந்திரா ஃபார்முலாவுடன் விஜயை இணைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி கடைசி கட்ட முயற்சி?

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

27 Feb 2026
தமிழகம்

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ்?

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் மிக முக்கியமான திருப்பத்தை சந்தித்துள்ளது.

23 Feb 2026
விஜய்

தவெக தலைவர் விஜய் வேலூர் கூட்டத்தில் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் கல்வித்துறை மாற்றங்கள்

தமிழக அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அதிரடி திட்டங்களை வேலூர் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

22 Jan 2026
தமிழகம்

தேர்தல் 2026: பிப்ரவரி 2-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற வேண்டிய சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே, அதாவது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலேயே நடத்துவதற்கு திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026 சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவை வீழ்த்த மீண்டும் NDA-வில் டிடிவி தினகரன்! 

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.